இடைச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''இடைச்சொல்''' என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் வகைகள் சில வருமாறு:
'''இடைச்சொல்''' என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.
 
1.வேற்றுமை உருபுகள்- முதலாம் எட்டாம் வேற்றுமை தவிர்ந்த ஆறு
ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யா முதலிய
வேற்றுமை உருபுகள்.
2.விகுதிகள்- அன், அள்,உம்,து போன்றன.
3.இடைநிலை- த் ட் ற் ன் போன்றன.
4.சாரியை- அத்து, அற்று, அம் போன்றன.
5.தத்தம் பொருள் உணர்த்தி வரும் இடைச்சொற்கள்- ஏ, ஓ, உம், தோறும், தான், என, என்று போன்றன.
 
சில எடுத்துக்காட்டுக்கள்:
வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.
*கவிதாவைப் பார்த்தேன் - ஐ
*மற்று அறிவாம் நல்வினை - மற்று
*மலர் போன்ற கை - போன்ற
*வந்தான்- ஆன்
*அக்காளை, இக்காளை - அ, இ
*சென்றானா?- ஆ
 
மேலே குறிப்பிட்டுள்ளவற்றைக் கவனியுங்கள். இவற்றுள்
மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.
*ஐ என்பது வேற்றுமை உருபு.
*மற்று என்பது பொருள் குறிக்காது வரும் அசைச்சொல்.
*ஆன் என்பது ஆண்பால் உணர்த்தும் விகுதி.
*போன்ற என்பது உவமையைக் காட்டும் உவமை உருபு.
*அ, இ என்பன சுட்டெழுத்துகள்
*ஆ என்பது வினா எழுத்து
 
இவை எல்லாம் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ
'''எ.கா:'''
இடமாகக் கொண்டு வருகின்றன. இவை யாவும் தனித்து
* அவன்தான் வந்தான்
வருவதில்லை. இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இடமாகவே வரும். இவை பெயர்ச்சொற்களும் அல்ல; வினைச் சொற்களும் அல்ல. பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு
* சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்.
வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/இடைச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது