வத்தலக்குண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1689005 AntanO (talk) உடையது. (மின்)
சி *திருத்தம்*
வரிசை 17:
|பின்குறிப்புகள் =
|}}
'''வத்தலக்குண்டு''' (''Batlagundu'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இந்தப் பேரூராட்சி [[கோடைக்கானல்]] மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் பலர் பெரும்பாலும் [[வேளாண்மை]] சார்ந்த வர்த்தகம் செய்பவர்கள். [[வாழை]]யிலை, தேங்காய் தூள் ஏற்றுமதி, காரட், முட்டைக்கோஸ், ப்ளம்ஸ், தரகு வர்த்தகம், [[பருத்தி]] நெய்தல் முதலான வியாபாரம் செய்பவர்கள் அதிகம்.
==பெயர்க் காரணம்==
வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. எனினும் போதிய ஆதாரமில்லை.
 
== பெயர்க் காரணம் ==
==மக்கள் வகைப்பாடு==
வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. எனினும் போதிய ஆதாரமில்லை.{{cn}}
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,007 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வத்தலகுண்டு மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வத்தலக்குண்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== மண்ணின் மக்கள் ==
 
* விடுதலைப் போராட்டத் தியாகி '''சுப்பிரமணிய சிவா'''. பேருந்து நிலையத்திற்கு இவரது பெயரை வைத்து அரசு மரியாதை செய்திருக்கிறது.
 
* தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமான [[கமலாம்பாள் சரித்திரம்]] என்ற நாவலை எழுதிய [[பி. ஆர். ராஜமய்யர்]]. இவர் இரட்டைத் தெரு அக்ராஹரத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து, மற்றொரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.
 
* விடுதலைப் போராட்டத் தியாகி '''[[சுப்பிரமணிய சிவா'''.]] பெயரை, இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு இவரது பெயரை வைத்து அரசு மரியாதை செய்திருக்கிறது.
* தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமான [[கமலாம்பாள் சரித்திரம்]] என்ற நாவலை எழுதிய [[பி. ஆர். ராஜமய்யர்]]. இவர்என்பவர் இங்குள்ள இரட்டைத் தெரு அக்ராஹரத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து, மற்றொரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.
* [[மணிக்கொடி]] இதழின் ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான [[பி. எஸ். இராமையா|பி. எசு. இராமையா]].
* [[எழுத்து (இதழ்)|எழுத்து]] இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான [[சி. சு. செல்லப்பா]]. இது இவர்தம்வின் அம்மா பிறந்த ஊராகும். இங்குதான் அவர்இவர் வளர்ந்தார்.
 
* [[எழுத்து]] இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான [[சி. சு. செல்லப்பா]]. இது இவர்தம் அம்மா பிறந்த ஊராகும். இங்குதான் அவர் வளர்ந்தார்.
 
* எழுத்தாளர் [[சோதிர்லதா கிரிசா]]
 
* திமுக முன்னாள் அமைச்சர் [[ஐ. பெரியசாமி]]
* தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் [[ஞானதேசிகன்]] இந்த ஊரில்தான் பிறந்தார். இவர் பலமுறை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுள்ளார்இருந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.
 
== கோயில்கள் ==
* அஇஅதிமுக முன்னாள் வத்தலக்குண்டு ஒன்றியச் செயலாளர் [[திரு. துரை. சீனிவாசன்]]
 
* தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் [[ஞானதேசிகன்]] இந்த ஊரில்தான் பிறந்தார். இவர் பலமுறை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.
 
==கோயில்கள்==
* [[வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்]]
* மாரியம்மன் கோயில்
வரி 49 ⟶ 41:
* ஆஞ்ச நேயர் கோவில்
 
== திருமண மண்டபங்கள் ==
* துரை புஷ்பம் மஹால்
* டிஎஸ்எல்டி. எஸ். எல். மஹால்
* வி. ஆர். மஹால்
* வேலு மஹால்
* ஜி. கே. மஹால்
 
== இவற்றையும் பார்க்க ==
* [[குன்றுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்]]
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/வத்தலக்குண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது