இராஜீவ் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
 
[[File:Rajiv_Gandhi_Memorial-Delhi.jpg|thumb|250px|right|வீர பூமி, ராஜீவ் காந்தி உடல் எரியூட்டப்பட்ட இடம், [[தில்லி]]]]
'''ராஜீவ்ராசீவ் காந்தி (Rajiv Gandhi)''' ([[ஆகஸ்ட் 20]], [[1944]] - [[மே 21]], [[1991]]), இவரது தாயாரான பிரதமர் [[இந்திரா காந்தி]] [[1984]], [[அக்டோபர் 31]] ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமரானவர்]].
 
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, [[விமானம்|விமான]] ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான [[சஞ்சய் காந்தி]], விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். [[1981]] பெப்ரவரியில், [[சஞ்சய் காந்தி]]யின் தொகுதியான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலுள்ள]], அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/இராஜீவ்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது