கர்சன் பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
[[பிரித்தானிய இந்தியா]] ஆட்சியாளர்களில், [[வெல்லெஸ்லி பிரபு]], [[டல்ஹவுசி பிரபு]] ஆகியோரின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். அவர் ஒரு முழுமையான பேரரசு கொள்கையாளர். ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார்.
 
இவர் 1905ல் [[வங்காள மாகாணம்|வங்காள மாகாணத்தை]] இரண்டாக [[வங்காளப் பிரிவினை|பிரித்ததால்]], இந்தியாவில் பெரும் கிளர்ச்சிகள் நடைபெற்றது. இவருக்குப் பின் வந்த இந்தியத் தலைமை ஆளுநர் [[மிண்டோ பிரபு]] 1905ல் பிரிக்கப்பட்ட வங்காள மாகாணத்தை மீண்டும் 1911ல் ஒன்றிணைத்தார்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கர்சன்_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது