உயிர்ப்பு ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி SolomonV2ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 22:
== கணக்கீடு ==
{{இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பு|collapsible=collapsible}}
உயிர்ப்புத் திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஏனெனில் [[எபிரேய நாட்காட்டி|எபிரேய நாட்காட்டியின்]] படி இயேசு, நிசான் மாதம் 14ஆம் நாளன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளான நிசான் மாதம் 16ஆம் நாளன்று உயிர்த்தெழுந்தார். இதன்படி கணக்கிட்டால் புனித வெள்ளியும் உயிர்ப்பு ஞாயிறும் ஆண்டுதோறும் வெவ்வேறு கிழமைகளில் வரும். ஆகவே கி.பி. 325ம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், [[மார்ச்]] மாதம் வரும் [[சம இரவு நாள்|சம இரவு நாளான]] 21ம் தேதிக்குப் பின் வரும் [[பூரணை|முழு நிலவு]] நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் முதல் [[ஞாயிறு (கிழமை)|ஞாயிற்றுக்கிழமையே]] உயிர்ப்புத் திருநாள் என்று அறிவித்தது.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/calendar/determining-easter-date.html|title= ஈஸ்டர் தேதியை தீர்மானித்தல் (ஆங்கிலத்தில்)}}</ref> அதைப் பின்பற்றி [[மேற்கத்திய கிறித்தவம்|மேற்கு]] மற்றும் [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கு]] கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்
==இவற்றையும் பார்க்கவும்==
|