இரா. கோபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
| image = Nakkerran gopal at a functionl.jpg
| imagesize = 250px
| caption = இராஜகோபால்இரா. கோபால்
| pseudonym =
| birth_date = 1959
வரிசை 26:
 
 
'''இரா. கோபால்''' அல்லது '''நக்கீரன் கோபால்'''( பிறப்பு: [[10 ஏப்ரல்]], [[1959]]<ref>[http://www.nakkheeeran.com/Users/frmAbout.aspx [[நக்கீரன்]] இணையத்தில்]</ref>), தமிழகத்தைச் சார்ந்த ஒரு [[பத்திரிக்கையாளர்]], [[இதழாசிரியர்]] மற்றும் [[நக்கீரன் (இதழ்)|நக்கீரன்]] சஞ்சிகை வெளியீட்டாளர்.
 
[[ விருதுநகர் மாவட்டம் | விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[அருப்புக்கோட்டை | அருப்புக்கோட்டையில்]] பிறந்த இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சந்தன மரக் கடத்தல் [[வீரப்பன்]] இருக்கும் இடத்தை மறைத்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். கோபால், வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதால், பிரபல்யமானார். இவர் பல்வேறு நபர்களை வீரப்பன் கடத்திய போது, தமிழக அரசுக்கும் வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார்.<ref>[http://www.hinduonnet.com/fline/fl1718/17181300.htm A tough bargain ]</ref><ref>[http://www.hinduonnet.com/fline/fl1719/17190220.htm A mission on hold]</ref><ref>[http://www.hinduonnet.com/fline/fl1723/17230040.htm One hundred days of torment ]</ref><ref>[http://www.hindu.com/2004/10/20/stories/2004102007931200.htm Veerappan as `Robin Hood']</ref><ref>[http://www.thehinduimages.com/hindu/photoDetail.do?photoId=2098414 Nakkeeran Gopal coming out of the Central jail in Chennai on December 20, 2003]</ref><ref>[http://www.hindu.com/2005/09/21/stories/2005092108070400.htm Charge sheet submitted in Nakkeeran Gopal case]</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரா._கோபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது