அகாசி லுயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அகாசி லுயி''' ( Louis Agassiz) (1807-1873)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''அகாசி லுயி''' ( Louis Agassiz) (1807-1873) என்பவர் சுவிடிய அமெரிக்க உயிரியலாளரும்,புவியியலாளருமாவார். இவர் கடல் உயிரினங்கள் பற்றிய அறிவில் சிறந்தவராக கருதப்படுகிறார். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே விலங்குகள் இயற்கையாக வாழ்வைதப் காண இயலுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் [[ஹார்வர்டு பல்கலைக் கழகம்|ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில்]] பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர் இடப்பட்டது. கடல் உயிரினங்களின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை தீவு ஒன்றில் அமைத்தார்.<ref>{{cite encyclopedia | title=அகாசி லுயி | encyclopedia=தமிழ்க் கலைக்களஞ்சியம் | publisher=தமிழ் வளர்சிக் கழகம் | accessdate=16 மார்ச் 2019 | editor=பெரியசாமி தூரன். | year=1954 | volume=முதல் | edition=முதல் | location=சென்னை | pages=21}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அகாசி_லுயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது