ஹட்ச் இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி clean up, replaced: இந்தோனேஷியா → இந்தோனேசியா using AWB
வரிசை 11:
}}
 
'''ஹட்ச்'''(Hutch) [[இலங்கை]]யின் ஒரு [[நகர்பேசி]]ச் சேவையாகும். இது [[இலங்கை|இலங்கையில்]] [[ஜூன்]] [[2004]] இல் ஆண்டு ஹட்சிசன் ஆசியா டெலிகாம் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. ஹட்ச் என்ற பிரபல இந்திய நிறுவனம் வோடபோனால் வாங்கப்பட்டு [[வோடபோன் எஸ்ஸார்]] என்ற பெயரில் இயங்குகின்றது. இது [[இலங்கை]] முழுவதும் [[தொலைத்தொடர்பு]] சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். 2010 ஆண்டு இன் நிறுவனம் இலங்கை 70% நெட்வொர்க் எல்லையை கொண்டுள்ளது.<ref>http://www.hutch.lk/pages/aboutus</ref> ஹட்சிசன் டெலிகாம் இலங்கை [[இந்தோனேசியா|இந்தோனேஷியா]], [[வியட்நாம்]] மற்றும் இலங்கை வளர்ந்து வரும் சந்தைகளை கொண்ட நிறுவனமாக கருதபடுகின்றது.
 
== சேவைகள் ==
வரி 18 ⟶ 17:
 
==வலையமைப்பு எல்லை==
 
== பாவனையாளர்கள் ==
இலங்கையின் அநேகமான இடங்களில் இதன் சேவையுண்டு. ஹச் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தொகை 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 779,000 எனும் தொகையை எட்டியுள்ளது.<ref>[http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=682328361 Sri Lanka Hutchison unit subscribers down] {{ஆ}}</ref> சந்தையில் நிலவும் போட்டித் தன்மையும், ஹச் நிறுவனத்தில் வலையமைப்பில் நிலவும் நெருக்கடி நிலமையுமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று காட்டப்படுகின்றது. நகர்பேசி சந்தையில் வெறும் ஐந்து வீதத்தையே ஹச் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது<ref>[http://itpro.lk/node/7268 Broadband Internet users seen at 4 milion in 4 years]</ref>.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹட்ச்_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது