நீர்மயவுடநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
→‎அமைப்பு: அமைப்பில் தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
→‎அமைப்பு: அமைப்பின் தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
==அமைப்பு==
நீர்மயவுடநீர் கண்ணில் அமைந்த திரவ பிளாஸ்மாவின் வகையாகும். இதில் குறைந்தளவே புரதம் உள்ளது.<ref>''Human Physiology. An Integrate approach''. 5th edition. Dee Unglaub Silverthorn</ref> இது விழி முன்னறை மற்றும் விழி பின்னறை என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இது வில்லையை தாங்குதல், உணவூட்டும் அளித்தல், கண்ணழுத்தம் சீர்செயிதல், நோய் எதிர்ப்பாற்றல் வழங்குதல் மற்றும் கருவிழி பாதாளத்திற்கு வடிவம் வழங்குதல் என்பது நீர்மயவுடநீரின் வேலைகளாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீர்மயவுடநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது