மாநிலங்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SolomonV2ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
}}
 
'''மாநிலங்களவை''' அல்லது '''ராஜ்ய சபா''' என்பது [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தில்]] 230250 அதிகபட்ச

உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்திய குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகிறார்கள். [[இந்தியக் குடியரசுத் தலைவர்|தற்போது 245 உறுப்பினர்களைக்]] .[[இந்தியக் குடியரசுத் தலைவர்|கொண்ட அவையே அரசியல் அமைப்புக்களி]]<nowiki/>ல் உ[[இந்தியக் குடியரசுத் தலைவர்|ள்ளது.]]<nowiki/>கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/மாநிலங்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது