ஜெய்ஸ்-இ-முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
== வரலாறு ==
2000 ஆம் ஆண்டு [[மெளலானா மசூத் அசார்]] இக்குழுவைத் தொடங்கினார். இவர் [[இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814]] கடத்தலின் போது விடுவிக்கப்பட்டவர்.<ref name="autogenerated1"/><ref name=braman/><ref name="The World Reporter">{{cite web|url=http://www.theworldreporter.com/2011/03/jem-top-commander-killed-in-encounter.html|title=JeM top commander killed in encounter in Kashmir}}</ref> விடுதலைக்குப் பின் [[ஹர்கத்-உல்-முஜாகிதீன்]] போராளிக் குழுவிலிருந்து விலகி, இக்குழுவை ஆரம்பித்தார். ''ஹர்கத்-உல்-முஜாகிதீன்'' இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் இவரது ''ஜெய்ஸ்-இ-முகம்மது'' இயக்கத்தில் இணைந்தனர்.<ref name=braman/> 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் இப்போராளிக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் [[பெர்வேஸ் முஷாரஃப்]] தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழு தனது பெயரை ''குத்தாம் உல்-இஸ்லாம்'' (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது.<ref name="autogenerated1"/>
 
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான தாக்குதலான புல்வாமா தாக்குதல் இந்த இயக்கத்தால் நடத்தப்பட்டதாக இந்திய அரசு தகவல்கள் வெளியிட்டது.<ref>{{Cite web|title=44 வீரர்களின் இறப்பிற்குக் காரணமான ஜெயிஷ் – இ – முகமது இயக்கம்|url=https://ezhuthaani.com/politics-society/jaish-e-mohammed-the-army-of-muhammad-separate-kashmir/}}</ref>
 
== முக்கிய நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்ஸ்-இ-முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது