கம்பி வடத் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
கம்பி வடத் தொழில்நுட்பம் என்பது [[ஓரச்சு வடம்| ஓரச்சு வட]]த் தொழில்நுட்பத்தாலோ [[ஒளியிழை]]த் தொழில்நுட்பத்தாலோ [[தொலைக்காட்சி]]ப் பெட்டிக்கு [[மின்காந்த அலை]]களை அனுப்பும் தொழில்நுட்பம். இது கம்பி வட தொழில்நுட்பம் என்று பெரும்பான்பான்மையாக அழைக்கப்பெறுகிறது.பொதுவாக கம்பியின்றி ஒத்திசையாக அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் [[இலக்கமுறை]]யாக பரப்பப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் [[பண்பலை]] வானொலி அலைகள், [[அகலப்பட்டை]] இணையம் மற்றும் [[தொலைபேசி]] சேவைகள் வழங்கப்படுகின்றன.
[[பகுப்பு:இலத்திரனியல்]]
[[பகுப்பு:தொலைத்தொடர்பு]]
|