ஈஜிப்டோசோரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Taxobox | name = ''இஜிப்டோசோரஸ்'' |fossil_range=நடு கிரீத்தேசியக் காலம் | image = | image...
 
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = ''இஜிப்டோசோரஸ்ஈஜிப்டோசோரஸ்''
|fossil_range=நடு [[கிரீத்தேசியக் காலம்]]
| image =
வரிசை 12:
| infraordo = [[சோரோப்போடா]]
| unranked_familia = [[டைட்டானோசோரியா]]
| genus = '''''இஜிப்டோசோரஸ்ஈஜிப்டோசோரஸ்'''''
| genus_authority = [[ஏர்ன்ஸ்ட் ஸ்ட்ரோமர்|ஸ்ட்ரோமர்]], 1932
| subdivision_ranks = [[இனங்கள்]]
வரிசை 18:
''ஆ. பகாரிஜென்சிஸ்'' <small>ஸ்ட்ரோமர், 1932 ([[Type species|வகை]])</small>
}}
 
'''ஈஜிப்டோசோரஸ்''' ({{pronEng|iːˌdʒɪptəˈsɔrəs}} பொருள்: 'எகிப்தின் பல்லி') என்பது, சுமார் 95 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக்]] காலத்தில் [[ஆபிரிக்கா]]வில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு [[தொன்மா]]ப் பேரினம் ஆகும். இந்த [[நாலுகாலி]] சோரோப்போட் ஒரு [[தாவர உண்ணி]] ஆகும். இதன் [[புதைபடிவம்|புதைபடிவங்கள்]] எகிப்து, நைகர் மற்றும் பல [[சகாரா பாலைவனம்|சகாரா பாலைவனப்]] பகுதிகளில் காண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அறியப்பட்ட எல்லா எடுத்துக் காட்டுகளும் 1939 ஆம் ஆண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டவை. புதை படிவங்கள் ஒன்றான மியூனிச் நகரில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 1944 இல் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகளின் குண்டு வீச்சினால் இது வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகம் அழிந்தபோது இப் புதைபடிவங்களும் காணாமல் போய்விட்டன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தொன்மாக்கள் பட்டியல்]]
 
[[பகுப்பு:தொன்மாக்கள்]]
 
[[cs:Aegyptosaurus]]
[[de:Aegyptosaurus]]
[[en:Aegyptosaurus]]
[[es:Aegyptosaurus]]
[[fr:Aegyptosaurus]]
[[it:Aegyptosaurus baharijensis]]
[[nl:Aegyptosaurus]]
[[pl:Egiptozaur]]
[[sv:Aegyptosaurus baharijensis]]
[[zh:埃及龙]]
"https://ta.wikipedia.org/wiki/ஈஜிப்டோசோரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது