பெருங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = காஞ்சிபுரம்சென்னை |
வட்டம் = சோழிங்கநல்லூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 9|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 23,481|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 5 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வரி 17 ⟶ 18:
பின்குறிப்புகள் = |
}}
'''பெருங்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Perungudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம்சென்னை மாவட்டம்|காஞ்சிபுரம்சென்னை]] மாவட்டத்தில்மாவட்டத்தின் இருக்கும்[[சோழிங்கநல்லூர் ஒருவட்டம்|சோழிங்கநல்லூர் வட்டத்தில்]] இருந்த [[பேரூராட்சி]] ஆகும். தற்போது சோழிங்கநல்லூர் வட்டமும்; அதனுள் இருந்த பகுதிகள் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யில் இணைக்கப்பட்டது. பெருங்குடி பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. சென்னையின் வளர்ந்து வரும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 5 சகிமீ பரப்பு கொண்ட சோழிங்கநல்லூர் பகுதி, [[சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்குட்பட்டதாகும். <ref>[ https://indikosh.com/city/677819/perungudi Perungudi Town Panchayat] </ref>இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 10 கிமீ தொலைவில் உள்ள [[பல்லாவரம்]] ஆகும்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.97|N|80.25|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Perungudi.html | title = Perungudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9&nbsp;[[மீட்டர்]] (29&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,481 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். பெருங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
வரி 42 ⟶ 40:
}}
 
{{காஞ்சிபுரம்சென்னை மாவட்டம்}}
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
 
[[பகுப்பு:சென்னை மாவட்டம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெருங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது