"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
[[படிமம்:Leber Schaf.jpg|thumb|right|200px|'''கல்லீரல்''' வயிற்றறையினுள் [[இரைப்பை|இரைப்பையின்]] வலதுபுறத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு]]
 
'''கல்லீரல்''' ''(English: Liver) (ஈரல் - இலங்கை வழக்கு)'' என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் வேறு சில [[விலங்கு]]களின் உடலிலும் காணப்படும் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்<ref>{{cite journal |last1=Abdel-Misih |first1=Sherif R. Z. |last2=Bloomston |first2=Mark |title=Liver Anatomy |journal=Surgical Clinics of North America |volume=90 |issue=4 |pages=643–53 |year=2010 |pmid=20637938 |pmc=4038911 |doi=10.1016/j.suc.2010.04.017 }}</ref>. மனிதர்களுக்கு மார்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில், வயிற்றறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்கு கீழாகவும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழாக [[பித்தப்பை]]யும், இடது புறமாக [[இரைப்பை]]யும் இருக்கின்றன. இதுவே உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும். மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் [[சுரப்பி]]யாகவும் கல்லீரல் திகழ்கிறது. உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரவலான செயல்பாடுகளை கல்லீரல் கொண்டுள்ளது, வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன<ref name="cancer.ca">{{cite web|url=http://www.cancer.ca/en/cancer-information/cancer-type/liver/anatomy-and-physiology/?region=on |title=Anatomy and physiology of the liver – Canadian Cancer Society |publisher=Cancer.ca |accessdate=2015-06-26}}</ref>.
 
வளர்சிதை மாற்றம், [[கிளைக்கோசன்]] சேமிப்பை முறைப்படுத்துதல், இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவு மற்றும் ஆர்மோன் உற்பத்தி ஆகியவற்றிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது<ref name="cancer.ca"/>.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702238" இருந்து மீள்விக்கப்பட்டது