சுகாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக|alternate title=சுத்தம்}}
[[Image:OCD handwash.jpg|thumb|right|'''சுகாதாரத்தின்''' ஓர் அங்கமான கைகளை கழுவுவது [[தொற்றுநோய்]]கள் பரவுவதைத் தடுக்க மிகுந்த திறனுள்ள வழிமுறையாகும்.]]
[[File:Showering on Skylab - GPN-2000-001710.jpg|thumb|right|விண்வெளி நிலையம் ஸ்கைலாபில் விண்வெளி வீரர் ஒருவர் குளிக்கும் காட்சி.]]
 
'''சுகாதாரம்''' (''Hygiene'') அல்லது வழக்குமொழியில் '''சுத்தம்''' என்பது [[நலம்]] மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். தற்கால [[மருத்துவம்|மருத்துவ அறிவியலில்]] வெவ்வேறு நோய்நிலைகளுக்கு குறிப்பிட்ட சுகாதார சீர்தரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் சுகாதாரம் குறித்த வரையறை வெவ்வேறு [[பண்பாடு]], [[பாலினம்]] மற்றும் [[முதுமையடைதல்|முதுமைக் குழுக்களில்]] மாறுபடுகின்றது. சில வழமையான சுகாதாரச் செய்கைகள் நல்ல பழக்கங்களாகவும் சுகாதாரம் பேணாமை வெறுப்பை ஊட்டுவதாகவும் மரியாதைக் குறைவாகவும் சிலநேரங்களில் அச்சுறுத்தலாகவும் சமூகத்தால் எடுத்துக்கொள்ளப் படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சுகாதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது