சுகாதாரம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. "சுத்தம்" என்பது இக்கட்டுரையின் மாற்றுத்தலைப்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சுகாதாரம் (Hygiene) அல்லது வழக்குமொழியில் சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். தற்கால மருத்துவ அறிவியலில் வெவ்வேறு நோய்நிலைகளுக்கு குறிப்பிட்ட சுகாதார சீர்தரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் சுகாதாரம் குறித்த வரையறை வெவ்வேறு பண்பாடு, பாலினம் மற்றும் முதுமைக் குழுக்களில் மாறுபடுகின்றது. சில வழமையான சுகாதாரச் செய்கைகள் நல்ல பழக்கங்களாகவும் சுகாதாரம் பேணாமை வெறுப்பை ஊட்டுவதாகவும் மரியாதைக் குறைவாகவும் சிலநேரங்களில் அச்சுறுத்தலாகவும் சமூகத்தால் எடுத்துக்கொள்ளப் படுகிறது.
மேலும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- US Centre for Disease Control and Prevention
- European Centre for Disease Control and Prevention
- Water Sanitation and Hygiene[தொடர்பிழந்த இணைப்பு]
- The International Scientific Forum on Home Hygiene
- Center for Hygiene and Health in the home and community, Simmons College, Boston, USA
- Hygiene Centre, London School of Hygiene and Tropical Medicine
- Water Supply and Sanitation Collaborative Council பரணிடப்பட்டது 2018-01-07 at the வந்தவழி இயந்திரம்
- IRC International water and Sanitation Centre
- A virtual exhibition on the history of bathing
- Alliance for Prudent Use of Antibiotics on hand washing பரணிடப்பட்டது 2010-08-26 at the வந்தவழி இயந்திரம்
- Centers for Disease Control on hand hygiene in healthcare settings
- Home Economics Archive: Tradition, Research, History (HEARTH)
An e-book collection of over 1,000 books on home economics spanning 1850 to 1950, created by Cornell University's Mann Library. Includes several hundred works on hygiene in this period, itemized in a specific bibliography.