அருணகிரிநாதர் (1964 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 28:
}}
 
[[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இத்திரைபடத்தை பாபா ஆர்ட் புரெடக்சன்ஸ் நிறுவனம், 1964ல் தயாரித்து வெளியிட்டது. [[டி. ஆர். ராமண்ணா]] இயக்கிய இத்திரைப்படத்தின் நாயகனான [[டி. எம். சௌந்தரராஜன்]], அருணகிரிநாதர் மற்றும் [[சக்தி கிருஷ்ணசாமி]] எழுதிய ஏழு பாடல்களை பாடியுள்ளார். அதில் சில பாடல்களை [[பி. சுசீலா]] மற்றும் [[ஜிக்கி]]யுடன் பாடியுள்ளார். <ref>[https://spicyonion.com/tamil/movie/arunagiri-nadhar/ அருணகிரிநாதர் தமிழ் திரைப்படம்]</ref>
 
இப்படத்தின் எதிர் நாயகனாக [[எம். ஆர். இராதா]] நடித்துள்ளார். இப்படத்திற்கு [[ஜி. ராமநாதன்]] மற்றும் [[டி. ஆர். பாப்பா]] இசை அமைத்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/அருணகிரிநாதர்_(1964_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது