வரலாற்றுக்கு முந்திய காலக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==பழங்கற்காலம்==
நிச்சயமான கலை வெளிப்பாடு என்ற அளவில் அறியப்பட்ட சான்றுகள் மேல் [[பழங்கற்காலம்|பழங்கற்காலத்தில்]] இருந்தே கிடைக்கின்றன. இவை [[ஹோமோ சப்பியன்]]களால் உருவாக்கப்பட்டவை. எனினும் இதற்கு முன்னரே [[ஹோமோ இரக்டஸ்]]களும், இலக்கற்ற வரிவடிவங்களை பயன்பாட்டுப் பொருட்களில் ஆக்கியிருப்பது தெரியவந்துள்ளது. [[துரிங்கியா]]வில் உள்ள [[பொல்சிங்ஸ்லெபான்]] என்னுமிடத்தில் இவ்வாறான பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றைக் கலைக்கு ஒரு முன்னோடி என்பதுடன், பயன்பாட்டுத் தேவைக்கும் மேல் பொருட்களை அழகு படுத்தும் எண்ணத்தின் வெளிப்பாட்டையும் காட்டுகிறது எனலாம். சமச்சீர்த்தன்மை[[சமச்சீர்]]த்தன்மை, கருவிகளின் வடிவத்தில் செலுத்தப்பட்ட கவனம் என்பன, நடுப் பழைய கற்காலக் [[கைக் கோடரி]]களைக் கலை வெளிப்பாடுகளாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்மையில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள், [[நியண்டர்தால்]] மனிதர் சிக்கலான கலை மரபு ஒன்றைக் கொண்டிருந்திருக்கக் கூடும் என்னும் கருத்தை உருவாக்கியுள்ளன.
 
[[பகுப்பு:கலை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுக்கு_முந்திய_காலக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது