ஊர் மரியாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கதைச்சுருக்கம் :: பராமரிப்பு using AWB
வரிசை 4:
ரத்தினவேலு (சரத்த்குமார்) கிராமத்தில் மதிப்பு மிக்க நல்ல மனிதர்.வீரபாண்டியன் (நெப்போலியன்) பெண்பித்தராகவும் அனைவராலும் வெறுக்கப்படும் நபராகவும் இருக்கிறார்.
 
ரத்தினவேலு தனது சகோதரி மகள் ராசாத்தியை (சசிகலா)விரும்புகிறார் அதே வேளையில் அவரது உறவுப்பெண் காமாட்சி (சிந்து) ரத்தினவேலுவை  விரும்புகிறார்.இதனிடையில் பட்டினன்த்தில் படித்துவிட்டு வீரபாண்டியன் சகோதரர்கண்ணன் (ஆனந்த்) ஊருக்கு வருகிறார் .அவரும் ராசாத்தியை காதலிக்கிறார்.
 
இதற்கு முன்பாக ,ராசாத்தியின் தந்தை சின்ன ராஜா (விஜயகுமார்) ஊரில் பட்டயம் கட்டப்பட்டு சிறந்த மனிதராக கவுரவிக்கப்படுகிறார்.இது வீரபாண்டியின் தந்தை முத்துபாண்டிக்கு பிடிக்கவில்லை.சின்னராஜாவின் மீது வன்மம் கொண்டு அவரை கொல்ல முயல்கிறார்.இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இறந்துவிடுகின்ரறனர்
"https://ta.wikipedia.org/wiki/ஊர்_மரியாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது