கல்யாண சமையல் சாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 24:
'''கல்யாண சமையல் சாதம்''' குறும்படங்களின் மூலம் விருது குவித்த ஆர்.எஸ். பிரசன்னா இயக்கி வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம். இப்படம் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ளது.
 
கல்யாண சமையல் சாதம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகி உள்ளது. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ தமிழ்த் திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் மற்றும் ஆனந்த் கோவிந்தன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சிவி குமார் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.<ref>{{cite web|url=http://tamilnews24x7.info/?p=3854 |title=பீட்சா 2 கைவிட்டதால் கல்யாண சமையல் சாதம் பரிமாறும் சி.வி.குமார்!|publisher=TamilNews24x7|date= |accessdate=2013-11-23}}</ref> ஆர். பிரசன்னா இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இசையமைப்பாளர் அரோராவிற்கும் இது முதல் படம். திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. <ref>{{cite web|url=http://www.katturai.com/?p=5742 | title=கல்யாண சமையல் சாதம் திரைப்பார்வை - கட்டுரை.காம்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கல்யாண_சமையல்_சாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது