சிப்பிக்குள் முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''சிப்பிக்குள் முத்து''', [[கே. விஸ்வநாத்]] இயக்கி 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் [[கமலஹாசன்]], [[இராதிகா]] மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுக்கில் சுவாதிமுத்யம் என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் [[இளையராஜா]] ஆவர். <ref>[http://www.tamilmp3songslyrics.com/MovieSongIndex/Sippikkul-Muththu-Cinema-Film-Movie-Song-Lyrics/258]</ref> இத்திரைப்படத்தின் பாடல்களைப் பாடியவர்கள் [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[பி. சுசீலா]], [[எஸ். ஜானகி]] மற்றும் [[எஸ். பி. சைலஜா]] ஆவர்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
 
[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிப்பிக்குள்_முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது