நாயகன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added dialogue writer balakumaran
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 24:
'''நாயகன்''' 80 களில் வெளிவந்த [[தமிழ்]] திரைப்படம். இந்தத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குனர் [[மணிரத்னம்]] ஆவார். [[கமலஹாசன்]] இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.
 
இது, மும்பையில் தாதாகவாக விளங்கிய [[வரதராஜன் முதலியார் | வரதராஜன் முதலியாரின்]] வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
 
== வகை ==
"https://ta.wikipedia.org/wiki/நாயகன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது