ராகுல சாங்கிருத்யாயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 34:
| portaldisp =
}}
'''இராகுல் சாங்கிருத்தியாயன்''' (ஏப்ரல் 9, 1893 - ஏப்ரல் 14, 1963) (தேவநாகரி: महापंडित राहुल सांकृत्यायन) [[இந்தி]] பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். <ref name="Sharma2009">{{cite book| first = R.S.| last = Sharma| authorlink = | title = [[Rethinking India's Past]]| publisher = Oxford University Press| year = 2009| isbn = 978-0-19-569787-2}}</ref> அதுமட்டுமன்றி [[ஆங்கிலேயர்]] ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர்.
{{Spoken Wikipedia|Ta-இராகுல் சாங்கிருத்தியாயன்.ogg|சனவரி 18, 2012}}
 
== பிறப்பும் இளமைப்பருவமும் ==
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்]]தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் <ref name="மார்க்சிஸ்ட்">{{cite web | url=http://marxist.tncpim.org/rahul-sankiruthiyayan/ | title=ஊர் சுற்றிகளின் அரசன் ராகுல்ஜி | accessdate=22 ஏப்ரல் 2017}}</ref> கட்டுக்கோப்பான ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின் பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை நினைவாகும்.<ref name="Machwe1998">{{cite book|author=Prabhakar Machwe|title=Rahul Sankrityayan (Hindi Writer)|url=https://books.google.com/books?id=kPPlgMiM388C&pg=PA12|date=1 January 1998|publisher=Sahitya Akademi|isbn=978-81-7201-845-0|pages=12–}}</ref>
 
இராகுல்ஜி ஆரம்பப்பள்ளி வரை படித்தார். ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் [[தமிழ்|தமிழும்]] ஒன்று, [[இந்தி]]யோடு, [[பாலி]], [[சமஸ்கிருதம்]], [[அரபி]], [[தமிழ்|உருது]], [[பாரசீகம்]], [[கன்னடம்]] போன்ற இந்தியாவில் பேசப்படும் மொழிகளும், [[சிங்களம்]], ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார். அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.
வரிசை 74:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
 
[[பகுப்பு:இந்தி எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராகுல_சாங்கிருத்யாயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது