இலியா மெச்னிகோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 16:
| prizes = கோப்லி விருது <small>(1906)</small><br>[[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு]] <small>(1908)</small><br>ஆல்பர்ட் விருது {{small|(1916)}}
}}
'''இலியா மெச்னிகோவ்''' (''Ilya Ilyich Mechnikov'', அல்லது ''Élie Metchnikoff'', {{lang-ru|Илья́ Ильи́ч Ме́чников}}, ({{OldStyleDate|மே 16|1845|மே 3}}{{spaced ndash}}16 சூலை 1916) என்பவர் [[உருசியா|உருசிய]] [[விலங்கியல்|விலங்கியலாளர்]] ஆவார். இவர் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்ப்பாற்றல்]] குறித்த ஆய்வுகளின் முன்னோடியாக அறியப்படுகிறார்.<ref name=nobelbio>{{cite web|title=Ilya Mechnikov - Biographical|url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1908/mechnikov-bio.html|website=Nobelprize.org|publisher=Nobel Media AB|accessdate=16 மார்ச் 2015}}</ref> மூப்பியல் (''gerontology'') என்ற சொல்லை 1903-ல் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். முதுமை அடைவது மற்றும் வாழ்நாளை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.<ref>{{cite journal|last1=Vértes|first1=L|title=The gerontologist Mechnikov|journal=Orvosi hetilap|year=1985|volume=126|issue=30|pages=1859-1860|pmid=3895124}}</ref><ref>{{cite journal|last1=Martin|first1=D. J.|last2=Gillen|first2=L. L.|title=Revisiting Gerontology's Scrapbook: From Metchnikoff to the Spectrum Model of Aging|journal=The Gerontologist|year=2013|volume=54|issue=1|pages=51–58|doi=10.1093/geront/gnt073|pmid=23893558}}</ref>
 
உயிரினங்களின் உள்ளே காணப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பைக் கண்டறிந்ததற்காக 1908 இல் [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவத்துக்கான நோபல் பரிசை]] பால் எர்லிச் என்பவருடன் இணைந்து பெற்றார்.<ref name=nobel>{{cite web|title=The Nobel Prize in Physiology or Medicine 1908|url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1908/|website=Nobelprize.org|publisher=Nobel Media AB|accessdate=16 மார்ச் 2015}}</ref> இவர் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.<ref name=gordon>{{cite journal|last1=Gordon|first1=Siamon|title=Elie Metchnikoff: Father of natural immunity|journal=European Journal of Immunology|year=2008|volume=38|issue=12|pages=3257–3264|doi=10.1002/eji.200838855|pmid=19039772}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலியா_மெச்னிகோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது