சேம்சு ஆலிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
SM7 (பேச்சு | பங்களிப்புகள்)
তুষারের প্রেমিক জুয়েল (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2587624 இல்லாது செய்யப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 35:
| spouse = பத்மனி சர்மா, எம்டி, முனைவர்<ref name="Houston Chronicle">{{cite news|last1=Ackerman|first1=Todd|title=For pioneering immunotherapy researcher, the work is far from over|url=http://www.houstonchronicle.com/news/houston-texas/houston/article/For-pioneering-immunotherapy-researcher-the-work-6728734.php|accessdate=4 August 2016|publisher=Houston Chronicle|date=30 December 2015}}</ref>
}}
'''சேம்சு பாற்றிக்கு ஆலிசன்''' (''James Patrick Allison'', பிறப்பு: ஆகத்து 7, 1948) அமெரிக்க நோய் எதிர்ப்பாற்றலியலாளரும் 2018 ஆம் ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியல் நோபல் பரிசாளரும் ஆவார். இவர் எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவத்தில் பேராசிரியராகவும் நோய் எதிற்பாற்றலியல் துறையின் தலைவராகவும், அதே நிறுவனத்தின் நோய் எதிர்ப்பாற்றலிய மருத்துவத் தளத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கின்றார்.
 
இவருடைய கண்டுபிடிப்புகளால் மிகவும் கடுமையான புற்றுநோய் வகைகளுக்குப் புதிய மருத்துவத் தீர்வுகள் கிடைத்துள்ளன. இவர் புற்றுநோய் ஆய்வு நடுவம் (Cancer Research Institute, (CRI)) என்னும் நிறுவனத்தில் இயக்குநராகவும் உள்ளார். டி-உயிரணு (T-cell) என்பதன் வளர்ச்சியிலும், அதன் இயக்கத்திலும் நெடுங்காலமாக ஆர்வம் கொண்டிருந்தார்.புற்றுநோய்க் கட்டிகளுக்குத் தீர்வாக உடலின் நோய் எதிர்ப்பாற்றலியல் அடிப்படையிலான மருத்துவத் தீர்வு முறைகளை வளர்த்தெடுத்தார். டி-உயிரணு எதிர்ப்புப்பொருள் உணரிப் புரதத்தை இவர்தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தார்.
<ref name="Cancer Research Institute">{{cite web|title=James Allison|url=http://www.cancerresearch.org/our-strategy-impact/people-behind-the-progress/scientists/james-allison|website=Cancer Research Institute|publisher=Cancer Research Institute|accessdate=4 August 2016}}</ref> 2014 இல் உயிரிய மருந்தியல் துறைக்கான சீனாவின் [[தாங்கு பரிசு]]ம், 2018 இல் மருத்துவம் அல்லது உடலியங்கியல் பிரிவுக்கான நோபல் பரிசும் சப்பானியர் [[தசுக்கு ஓஞ்சோ]]வுடன் இணைந்து பெற்றார்.<ref>{{cite web |url=http://www.tang-prize.org/en/owner.php?cat=11&y=2 |archiveurl=https://web.archive.org/web/20171020051653/http://www.tang-prize.org/en/owner.php?cat=11&y=2 |archivedate=2017-10-20 |title=2014 Tang Prize in Biopharmaceutical Science |access-date=2016-06-18 |dead-url=no |df= }}</ref><ref name="Devlin 2018">{{cite web | last=Devlin | first=Hannah | title=James P Allison and Tasuku Honjo win Nobel prize for medicine | website=the Guardian | date=2018-10-01 | url=http://www.theguardian.com/science/2018/oct/01/james-p-allison-and-tasuku-honjo-win-nobel-prize-for-medicine | access-date=2018-10-01}}</ref>
 
==இளமை வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/சேம்சு_ஆலிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது