காஷ்மீர பண்டிதர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
}}
 
'''காஷ்மீர பண்டிதர்கள்''' (Kashmiri Pandits) எனும் காஷ்மீர [[அந்தணர்|அந்தணர்கள்]],<ref>{{cite web |title=Survival is now our Politics: Kashmiri Hindu community identity and the Politics of Homeland |url=http://www.academia.edu/2503303/_Survival_Is_Now_Our_Politics_Kashmiri_Hindu_Community_Identity_and_the_Politics_of_Homeland |publisher=www.academia.edu |first=Haley |last=Duchinsky |date=26 September 2013}}</ref>[[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[காஷ்மீர்]] சமவெளியில் வாழ்ந்த [[இந்து சமயம்|இந்துக்கள்]] ஆவர். <ref name=PL>{{cite book |title=Conflict between India & Pakistan: An Encyclopedia |url=http://books.google.co.th/books?id=vLwOck15eboC&pg=PA99&lpg=PA99&dq=kashmiri+pandits&source=bl&ots=5uUSYfX30v&sig=xu3cyvQYtXFUXU_eGCF4SAzD4ZM&hl=en&sa=X&ei=8lorUJreNo6qrAfqxYGoDA&ved=0CDkQ6AEwAjgK#v=onepage&q=kashmiri%20pandits&f=false |publisher= |first=Peter |last=Lyon |year=2008 |page=99 |ISBN=9781576077122 }}</ref><ref name=AlJaz>{{cite web |title=Kashmiri Pandits: Why we never fled Kashmir |url=http://www.aljazeera.com/indepth/spotlight/kashmirtheforgottenconflict/2011/07/201176134818984961.html#disqus_thread |publisher=aljazeera.com |first=Assad |last=Essa |date=2 August 2011 |accessdate=15 August 2012}}</ref> <ref>{{cite book|url= https://books.google.com/books?id=QpjKpK7ywPIC&pg=183&hl=en&sa=X&ved=0ahUKEwifmv-N1vvKAhWPBY4KHaEgCnQQ6AEIGzAA#v=onepage&f=false|title= Kashmir and It's People: Studies in the Evolution of Kashmiri Society|page= 183}}</ref> காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால், காஷ்மீர் சமவெளியை விட்டு, [[ஜம்மு]], [[தில்லி]] போன்ற நகரங்களில் 1985-ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வாழ்கின்றனர்.
 
==வரலாறு==
வரிசை 21:
 
===காஷ்மீரிருலிருந்து வெளியேறல் (1985–1995)===
[[இந்தியப் பிரிவினை]]யின் போது உண்டான மதக் கலவரத்தின் போதும், 1950-இல் நிறைவேறிய நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு பிறகும், பெரும்பான்மையான வேளாண் நில உடமையாளர்களான காஷ்மீர பண்டிதர்களில் 20 விழுக்காட்டினர் தங்கள் நிலஉடமைகளை இழந்து காஷ்மீரை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.<ref>{{Harvnb|Zutshi|2003|p=318}} </ref> .<ref name="Rahul">{{cite book|last1=K Pandita|first1=Rahul|title=Our Moon has Blood Clots: The Exodus of the Kashmiri Pandits|accessdate=23 June 2013|year=2013|publisher=Vintage Books / Random House|isbn=9788184000870|pages=255}}</ref>
19 சனவரி 1990 அன்று அனைத்து இசுலாமிய பள்ளிவாசல்களின் மதத் தலைவர்கள், காஷ்மீர் பண்டிதர்களை இசுலாம் சமயத்திற்கு எதிரான ''பாவிகள்'' (Kafirs) என அறிவித்தது. மேலும் இசுலாமிய சமயத்திற்கு மத மாற விரும்பாத காஷ்மீர பண்டிதர்கள் கொல்லப்படுவார்கள் என காஷ்மீர் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிதர்கள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சமவெளியை விட்டு, [[ஜம்மு]] <ref name="autogenerated9">{{cite web|url=http://www.bbc.co.uk/worldservice/specials/1246_land/page9.shtml |title=BBC World Service &#124; World Agenda - Give me land |publisher=Bbc.co.uk |date= |accessdate=2013-03-28}}</ref> மற்றும் [[தில்லி|தில்லியில்]] உள்ள அகதிகள் முகாம்களில், சொந்த நாட்டில் அகதிகளாக குடிபெயர்ந்தனர். <ref>Tej Kumar Tikoo, [http://www.indiandefencereview.com/news/kashmiri-pandits-offered-three-choices-by-radical-islamists/ Kashmiri Pandits offered three choices by Radical Islamists], India Defence Review, 19 January 2015.</ref> 1990-ஆம் ஆண்டில் மட்டும் காஷ்மீரிலிருந்து 1,40,000 காஷ்மீர பண்டிதர்களில் சுமார் 1,00,000 பேர் காஷ்மீரை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள். <ref>{{Harvnb|Bose|1997|p=71}}, {{Harvnb|Rai|2004|p=286}},{{Harvnb|Metcalf|Metcalf|2006|p=274}}</ref> வேறு சில குறிப்புகளிலிருந்து 1,50,000 முதல் 3,50,000 பேர் வரை காஷ்மீரை விட்டு வெளியேறியதாக புள்ளி விவரங்கள் உள்ளது. <ref>{{Harvnb|Malik|2005|p=318}}</ref> <ref>{{Harvnb|Madan|2008|p=25}}</ref> <ref>https://books.google.com/books?id=3vBIxiC4pwcC&pg=PA25&dq=350,000+kashmiri+pandits&hl=en&sa=X&ved=0CDsQ6AEwBmoVChMIhZD5tvL5yAIVA4qUCh0bygi5#v=onepage&q=350%2C000%20kashmiri%20pandits&f=false</ref>
 
===பாதுகாப்பு சட்டங்கள் (PRC - JKMIP Acts)===
காஷ்மீர பண்டிதர்கள் நிலையாக வாழ்வதற்கு சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டது.<ref>http://jkmigrantrelief.nic.in/zone_dir.aspx</ref>.<ref>http://jkmigrantrelief.nic.in/ord_and_circu.aspx</ref><ref>{{cite web|url=http://jkmigrantrelief.nic.in/pdf/recommendations_of_koul_committee.pdf |title=Recommendations of Koul Committee |format=PDF |date= |accessdate=21 May 2011}}</ref><ref>http://jkmigrantrelief.nic.in/pdf/recommendations_of_inter_ministerial_team.pdf</ref>
 
1997-இல் இயற்றப்பட்ட ஜம்மு & காஷ்மீர் புலம்பெயர்ந்தோரின் அசையாச் சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, காஷ்மீரப் பண்டிதர்கள், காஷ்மீர் சமவெளியில் விட்டுச் சென்ற அசையாச் சொத்துகளை பிறர் விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ முடியாது. மேலும் இச்சட்டத்தை மீறி காஷ்மீர பண்டிதர்களின் நிலங்களை பயன்படுத்துவர்கள் அதற்கான ஈட்டுத்தொகையை, நில உரிமையாளர்களான காஷ்மீரப் பண்டிதர்களுக்கு செலுத்த வேண்டும். <ref>{{cite web|url=http://jkmigrantrelief.nic.in/pdf/jammu_and_kashmir_migrant_immovable_property_act.pdf |title=The Jammu Jammu And Kashmir Gazette |format=PDF |date= |accessdate=21 May 2011}}</ref>
 
===சமூக - அரசியல் அமைப்புகள்===
காஷ்மீரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட காஷ்மீர பண்டிதர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்களுக்கென தனி தன்னாட்சி பகுதியை நிறுவித்தர '''பனூன் காஷ்மீர்''' இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். <ref>{{cite web |title=Pandits to float Political Party |url=http://www.hindustantimes.com/News-Feed/NM21/Pandits-to-float-political-party/Article1-197062.aspx |publisher=The Hindustan Times |date=2 January 2007 |accessdate=26 September 2013}}</ref>
தங்களை காஷ்மீரில் மறு குடியமர்த்தவும், காஷ்மீரை விட்டு தங்களை விரட்டியடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி போராட்டங்கள் மூலம் இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர். <ref>{{cite web |title=Kashmiri pandit team to visit valley to negotiate for peace |url=http://www.hvk.org/2000/0500/27.html |publisher=The Indian Express |date=16 May 2000 |accessdate=26 September 2013}}</ref>. <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6804835.ece காஷ்மீரில் மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு புலம் பெயர்ந்த பண்டிட்கள் வலியுறுத்தல்]</ref><ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7169319.ece படுகொலை வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி காஷ்மீர் பண்டிட்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்]</ref> காஷ்மீரப் பண்டிதர்களின் போராட்ட அமைப்புகள்;
 
* பனூன் காஷ்மீர்
வரிசை 65:
* [http://www.kpae.co.uk/ Kashmiri Pandit association of Europe]
 
[[Categoryபகுப்பு:ஜம்மு காஷ்மீர்]]
 
[[Category:ஜம்மு காஷ்மீர்]]
[[பகுப்பு:இந்தோ ஆரிய மக்கள்|*]]
[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர_பண்டிதர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது