ரோமனெஸ்க் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''ரோமனெஸ்க் கட்டிடக்கலை''' மத்தியகால ஐரோப்பாவில் கி.பி 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்திருந்த ஒர் கட்டிடக்கலையாகும். இக் கட்டிடக்கலை [[ரோமன் கட்டிடக்கலை|ரோமன் கட்டிடக்கலையின்]] பல சிறப்புக் கூறுகளைக் கொண்டிருந்த காரணத்தால் இதனை வகைப் படுத்துவதற்காக ''ரோமனெஸ்க்'' என்னும் பெயரைப் பிற்கால ஆய்வாளர்கள் இதற்கு வழங்கினார்கள்.
 
வட்டவடிவ அல்லது சிறிதளவே கூரான கமான் [[வளைவு|வளைவுகள்]] (arches), [[உருளை வடிவக் கவிகூரை|உருளை வடிவக் கவிகூரைகள்]] (barrel vaults), [[சிலுவைவடிவத் தூண்|சிலுவைவடிவத் தூண்களால்]] தாங்கப்பட்ட கவிகூரைகள், [[இடைவெட்டும் கவிகூரை|இடைவெட்டும் கவிகூரைகள்]] (groin vaults) போன்றவற்றின் பயன்பாடு ரோமனெஸ்க் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும். பாரிய வளைவான நுழைவாயில்களைக் கொண்ட கட்டிடங்கள் அக்காலத்தின் கட்டிடக்கலைப் புதுமைகளாக விளங்கின. ரோமர்காலத்துப் பாரிய கற்சிற்பங்களும் ரோமனெஸ்க் காலத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன.
 
[[படிமம்:Schottenportal.jpg|left|200px|thumb|Schottenkirche இலுள்ள ரோமனெஸ்க் நுழைவாயில், [[ரீஜென்ஸ்பேர்க் (Regensburg)]]]]
"https://ta.wikipedia.org/wiki/ரோமனெஸ்க்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது