2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎உணவு விடுதிகள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 119:
தேவாலயங்கள் மீதான மூன்றாவது தாக்குதல் இலங்கையின் கிழக்கே [[மட்டக்களப்பு]] நகரில் உள்ள கிறித்தவ சீர்திருத்த சபையின் நற்செய்திப் பறைசாற்று இயக்கக் கோவிலான [[சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு|சீயோன் தேவாலயம்]] மீது நடத்தப்பட்டது.<ref>{{Cite news|url= https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-explosion.html|title=Sri Lanka Bombings Live Updates: Deadly Carnage at Churches and Hotels |date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|language=en-US|issn= 0362-4331}}</ref> இத்தாக்குதலில் குறைந்தது 27 கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஞாயிறு பாடசாலையில் பயின்று வந்த சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது.<ref name= news1st-21apr2019/><ref name="nytimes-21apr2019"/> <ref name= bbc-21apr2019 /> 300 இற்கும் அதிகமானோர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என மருத்துவமனை தெரிவித்தது.<ref name="guardian-20apr2019" />
 
=== உணவுதங்கும் விடுதிகள் ===
தாக்குதல்களுக்குள்ளான மூன்று 5-நட்சத்திர உணவுதங்கும் விடுதிகள்: சங்கிரிசாங்கிரி-லா உணவகம்விடுதி, சினமன்சின்னமன் கிராண்ட் உணவகம்விடுதி, கிங்சுபரிகிங்ஸ்பரி உணவகம்விடுதி ஆகியனவாகும். இவை கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்துள்ளன.<ref name="auto"/><ref>{{cite web|url=http://www.dailynews.lk/2019/04/21/local/183395/three-more-explosions-kingsbury-shangri-la-cinnamon-grand|title=Three more explosions Kingsbury, Shangri-La, Cinnamon Grand|website=Daily News|access-date=21 April 2019}}</ref>
 
சங்கிரிசாங்கிரி-லா குண்டுவெடிப்புவிடுதியில் காலை 08:57 மணிக்கு இடம்பெற்றதுகுண்டுவெடிப்பு நடைபெற்றது. உணவு விடுதியின் மூன்றாம் மாடியில் உள்ளதளத்திலுள்ள '''"டேபிள் ஒன்"''' என்ற உணவகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்த காலை உணவு நேரத்தில் தாக்குதல் நடந்தது.<ref>{{cite web|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Suicide Bombings Targeting Christians Kill Hundreds|website=[[த நியூயார்க் டைம்ஸ்]]|accessdate=22 April 2019}}</ref> இருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இருவரும் முதல் நாள் அங்கு வந்து தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் உணவகத்திலும், மற்றவர் மூன்றாம் மாடியின் வேறோர் இடத்திலும் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.<ref name="SBSTamil">{{cite web | url=https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/article/2019/04/22/kolllumpu-kunnttuvettippu-mutlnaallee-arraikllai-ptivu-ceytukonntt?fbclid=IwAR32uP4oEdHR4k8NAcn6mOudF4qxcC5z62ilhNY8dPHq0hf-CMQW_96Byyk | title=கொழும்பு குண்டுவெடிப்பு: முதல்நாளே அறைகளை பதிவு செய்துகொண்ட குண்டுதாரிகள் | publisher=SBS | date=22-04-2019 | accessdate=22-04-2019}}</ref>
 
சினமன்சின்னமன் கிராண்ட் ஓட்டலில்விடுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அவ்வுணவகத்தில் அறையொன்றில்அவ்விடுதியில் பொய்யான பெயரில் தான் ஒரு வர்த்தகர் எனக் கூறித் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.<ref name =SBSTamil/> இங்குள்ள '''"டாப்பிரபேன் உணவகத்தில்"''' காலை உணவுக்காக வரிசையில் நின்றவர்களுடன் இணைந்து இவரும் நின்று குண்டை வெடிக்க வைத்துள்ளார். இத்தாக்குதலில் அங்கு நின்றிருந்த உணவக முகாமையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.<ref>{{cite web|url=https://news.yahoo.com/sri-lanka-bomber-queued-hotel-buffet-then-unleashed-002105741.html|title=Sri Lanka bomber queued at hotel buffet then unleashed devastation|website=Yahoo News|access-date=21 April 2019}}</ref>
 
கொழும்பிலுள்ள உலக வரத்தக மையத்துக்கு அருகிலுள்ள கிங்சுபரிகிங்ஸ்பரி உணவுவிடுதியில்நட்சத்திர விடுதியில் இன்னொரு தாக்குதல் இடம்பெற்றது.
 
பிற்பகல் வேளையில், கொழும்பின் தெற்குப் புறநகரான [[தெகிவளை]]யில் உள்ள [[தெகிவளை விலங்கியல் பூங்கா]]விற்கு அருகில் உள்ள '''"டுரொப்பிக்கல்ட்ராப்பிக் இன்"''' என்ற உணவகத்தில்விடுதியில் குண்டு ஒன்று வெடித்தது. இங்கு இருவர் கொல்லப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.adaderana.lk/news/54499/another-explosion-near-dehiwala-zoo|title=Another explosion rocks Dehiwala|access-date=21 April 2019}}</ref><ref>{{cite news|url=https://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-blast-news-latest-bombing-death-toll-attack-colombo-a8879796.html|title=Seventh bomb explosion heard at Sri Lanka Tropical Inn as Easter Sunday attacks continue|date=21 April 2019|website=The Independent|access-date=21 April 2019}}</ref><ref>{{cite web|url=https://www.firstpost.com/world/sri-lanka-bomb-blasts-live-updates-eighth-blast-occurs-in-colombos-orugodawatta-no-casualties-reported-yet-6487641.html|title=Sri Lanka bomb blasts LIVE updates: Eighth blast occurs in Colombo's Orugodawatta, no casualties reported yet|website=Firstpost|access-date=21 April 2019}}</ref>
 
=== தெமட்டகொடை தாக்குதல் ===