மகாதேவ தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
 
[[Image:Mahadev Desai and Gandhi 2 1939.jpg|right|thumb|210px|மகாதேவ தேசாய் (இடது) [[மகாத்மா காந்தி]] வலது, பிர்லா மாளிகை, [[மும்பை]], 7 ஏப்ரல் 1939]]
 
வரி 6 ⟶ 4:
 
== இளமை வாழ்க்கை ==
மகாதேவ தேசாய், [[குசராத்து]] மாநிலத்தின் [[சூரத்]] மாவட்டத்தின் ''சரஸ்'' எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியரான ''அரிபாய் தேசாய்'' – ''ஜம்னாபென்'' இணையருக்கு 1 சனவரி 1982இல் பிறந்தவர். தனது 13ஆவது அகவையில் துர்காபென் என்பவரை மணந்தவர். பள்ளிக் கல்வியை [[சூரத்]]திலும்; கல்லூரிக் கல்வியை [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணத்தின்]] ''எல்பின்ஸ்டோன்'' கல்லூரியிலும் பயின்றவர். சட்டப்படிப்பை 1913இல் முடித்த மகாதேவ தேசாய், மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.
 
== மகாத்மா காந்தியுடன் ==
வரி 15 ⟶ 13:
 
==இந்திய விடுதலை இயக்கத்தில் ==
[[Image:Harijan.png|thumb| காந்தியின் ஹரிஜன் நாளிதழில் மகாதேவ தேசாய் மறைவுக்கான இரங்கல் செய்தி]]
[[File:Samadhis of Kasturba Gandhi and Mahadev Desai.jpg|thumb|180px| [[ஆகா கான் அரண்மனை]]யில் [[கஸ்தூரிபாய் காந்தி]] மற்றும் மகாதேவ தேசாயின் நினைவிடங்கள், [[புனே]]]]
 
1921இல் பிரித்தானியப் பொருள்களை, குறிப்பாகத் துணிகளை, இந்திய மக்கள் வாங்கக் கூடாது என செய்தித்தாள்களில் எழுதியமைக்காக, மகாதேவ தேசாய் கைது செய்யப்பட்டு, ஒராண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். <ref name="mkgandhi">{{cite web|title=Associates of Mahatma Gandhi – Mahadev Desai|url=http://www.mkgandhi.org/associates/Mahadev.htm|accessdate=30 November 2012}}</ref>
[[பர்தோலி சத்தியாகிரகம் |பர்தோலி சத்தியாகிரகப்]] போராட்டத்தில், [[வல்லபாய் படேல்|சர்தார் வல்லபாய் படேலுடன்]] கலந்து கொண்டார்.<ref name="books.google_a">{{cite book|last=Brown|first=Judith M|title=The Cambridge Companion to Gandhi|location=New York|publisher=Cambridge University Press|date=2011|pages=90|url=https://books.google.com/?id=KLM8kMZZu-IC&pg=PA89&dq=mahadev+desai#v=onepage&q=mahadev%20desai&f=false|isbn=9780521116701}}</ref>
[[உப்பு சத்தியாகிரகம்|உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில்]] காந்தியுடன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 7 செப்டம்பர் 1931இல் தொடங்கிய [[காந்தி-இர்வின் ஒப்பந்தம்|காந்தி-இர்வின் உடன்படிக்கையின்]] படி, [[இந்திய வட்டமேசை மாநாடுகள்|இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில்]], காந்தியுடன், மகாதேவ தேசாயும் கலந்து கொண்டார்.
 
இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில், பிரித்தானியர்கள் நல்ல முடிவு எடுக்காத காரணத்தால், எழுச்சியுற்ற [[குடியியற் சட்டமறுப்பு ]] இயக்கத்தின் விளைவாக [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் அடக்கப்பட்டனர்.
 
1932இல் சர்தார் வல்லபாய் படேலுடன் சிறையில் இருந்தபோது, காந்தியின் பார்வையில் பகவத் கீதை எனும் நூலை எழுதியினார். தேசாய் இறந்த பின் 1946இல் அந்நூல் வெளியிடப்பட்டது.<ref name="books.google_a" />
1939இல் ராஜ்கோட் அரசு மற்றும் [[மைசூர் அரசு]] போன்ற [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களை]] இந்தியாவுடன் இணைக்கப் பாடுபட்டார்.
தேசாயின் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தால், 1940 கைது செய்யப்பட்டார். <ref>{{cite web|title=Mahadev Desai – Timeline|url=http://mahadevdesai.org/eng/?page_id=209|accessdate=30 November 2012}}</ref> 8 ஆகஸ்டு 1942இல் [[வெள்ளையனே வெளியேறு]] இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். 15 ஆகஸ்டு 1942 அன்று தமது 51 அகவையில் மாரடைப்பால் [[ஆகா கான் அரண்மனை]]யில் மறைந்தார். <ref name="mkgandhi" /><ref>{{cite web|title=Who is Mahadev Desai ?|url=http://www.preservearticles.com/201104225777/who-is-mahadev-desai.html|accessdate=30 November 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 37 ⟶ 35:
{{இந்திய விடுதலை இயக்கம்}}
 
[[Categoryபகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[Categoryபகுப்பு:1892 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1942 இறப்புகள்]]
[[Categoryபகுப்பு:காந்தியவாதிகள்]]
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகாதேவ_தேசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது