என். கோபாலசாமி அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
 
 
{{infobox officeholder
| honorific_prefix = [[திவான் (பிரதம அமைச்சர்)|பிரதம அமைச்சர்]]
வரி 25 ⟶ 22:
இவர் முதலில் [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின்]] பிரதம அமைச்சராக 1937 - 1943 ஆண்டுகளில் பணியாற்றியவர்.
 
பின்னர் [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|562 இந்திய சுதேச சமஸ்தானங்களின்]] சார்பாக [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு]] தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினரகளில், ந. கோபாலசாமி அய்யங்காரும் ஒருவராவர். கோபாலசாமி அய்யங்கார், [[அம்பேத்கர்]] தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவோலை குழுவில் பணியாற்றியவர்.
 
இந்திய நாடாளுமன்றத்தின் [[மாநிலங்களவை]] உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, கோபாலசாமி அய்யங்கார், இந்திய இரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் அமைச்சராக 1948 - 1952 ஆண்டுகளில் பணியாற்றியவர்.
வரி 36 ⟶ 33:
1905ல் சென்னை மாகாண குடிமைப் பணியில் 1905 முதல் 1919 முடிய துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார்.
1920 மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற பின், 1921ல் உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைப் பதிவாளராக ஏழாண்டுகள் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் குண்டூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் [[ஊராட்சி]] அமைப்புகளை நிறுவினார்.
<ref>Srinivasan, N. "Village Governments in India".The Far Eastern Quarterly 15.2 (Feb 1956):209.</ref>
 
1932 முதல் 1937 முடிய சென்னை மாகாண பொதுப் பணித் துறை மற்றும் வருவாய் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.
வரி 45 ⟶ 42:
 
==வெளி இணைப்புகள்==
 
 
{{DEFAULTSORT:Ayyangar, N. Gopalaswami}}
[[Categoryபகுப்பு:1882 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1953 இறப்புகள்]]
[[Categoryபகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/என்._கோபாலசாமி_அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது