சாலுமரத திம்மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 13:
''சாலமருத'' '''திம்மக்கா''' ''(Thimmakka)'' (கன்னடம் - ಸಾಲುಮರದ ) இந்தியாவின் [[கர்நாடகா|கருநாடக மாநிலத்தைச்]] சேர்ந்த பசுமை ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர் . கருநாடக மாநில நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு ஏறக்குறைய 284 ஆலமரங்களை இவர் நட்டுப் பராமரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.<ref name="outlook">A biography of Thimmakka is provided by {{cite web|url=http://www.outlookindia.com/mad.asp?fname=making_a_difference.htm&subsubsec=Bangalore&synopsis=Environment&fodname=19990503&personname=Saalumarada+Thimmakka|title=Thimmakka's Green Crusade Transforms Heat-And-Dust Hulikal|author=B. R. Srikanth|work=Online Edition of The Outlook, dated 1999-05-03|publisher=© Outlook Publishing (India) Private Limited |accessdate=2007-05-23}}</ref> இவரது இப்பணிக்காக இந்திய அரசு இவருக்கு தேசிய குடிமகன் விருது வழங்கியுள்ளது.<ref name=plant/>
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் [[லாஸ் ஏஞ்சல்ஸ்|லாசு ஏஞ்சல்சு]] மற்றும் [[கலிஃபோர்னியா]]வை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவின் மூலங்கள் என இவரது பெயரில் செயல்படுகிறது. <ref name="org">{{cite web|url=http://www.thimmakka.org/aboutus/us_r.html|title=About Thimmakka|work=Online Webpage of Thimmakka.org|publisher=Thimmakka's Resources for Environmental Education|accessdate=2007-05-23 |archiveurl = http://web.archive.org/web/20061231185555/http://thimmakka.org/aboutus/us_r.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-12-31}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சாலுமரத_திம்மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது