ஜாவத் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்புகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox musical artist|name=ஜாவத் அலி|image=Javed Ali graces musical concert ‘Rehmatein-3’.jpg|alt=ஜாவத் அலி|caption=ஜாவத் அலி இசைக் கச்சேரியின் போது 2017|background=பின்னணிப் பாடகர்|birth_name=ஜாவத் உசைன்|birth_place=[[புது தில்லி]], [[இந்தியா]]|genre=பின்னணிப்பாடகர்|years_active=2000–தற்போது வரை|label=|website={{URL|www.javedali.in|JavedAli.in}}}}
 
'''ஜாவத் அலி (Javed Ali''' ({{lang-hi|जावेद अली}}, {{lang-ur|{{nastaliq|جاوید علی}}}}, பிறப்பு: ஜூலை 5, 1982) என்பவர் [[இந்தியா|இந்தியப்]] [[பின்னணிப் பாடகர்]] ஆவார். இவர் [[2000]] ஆம் ஆண்டிலிருந்து [[இந்தி]]ப் பாடல்களைப் பாடி வருகிறார். நகாப் எனும் [[திரைப்படம்|திரைப்படத்தில்]] ஏக் தின் தெரி எனும் பாடலைப் பாடியதன் மூலம் புகழ்பெற்ற பாடகரானார். <ref>{{cite news|date=2 June 2016|title=Javed Ali: Sufi music has the power to overcome social tensions|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Javed-Ali-Sufi-music-has-the-power-to-overcome-social-tensions/articleshow/52549770.cms|work=The Times of India}}</ref> [[இந்தி]], [[வங்காள மொழி]], [[ஒடியா மொழி]], [[கன்னடம்]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மராத்திய மொழி]], [[அசாமிய மொழி]] என இவர் பல [[மொழி|மொழிகளில்]] பின்னணிப் பாடல் பாடியுள்ளார். இவர் பல [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]]களுக்கு (பாடல் நிகழ்ச்சி) நடுவராக இருந்துள்ளார். <ref>{{cite news|date=19 November 2015|title=Javed Ali sings for a TV show|url=http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Javed-Ali-sings-for-a-TV-show/articleshow/49846218.cms|work=The Times of India}}</ref>, [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் [[2011]] ஆம் ஆண்டு நடைபெற்ற ச ரி க ம ப மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியின் இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். [[2012]] ஆம் ஆண்டு [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் வெளியான ச ரி க ம ப எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஜாவத் அலி '''(இயற்பெயர் : ஜாவத் உசைன் )''' உஸ்தாத் ஹமீது உசைன் என்பவருக்கு மகனாக [[புது தில்லி|புது தில்லியில்]] பிறந்தார். தனது இளம்வயது முதலே [[கவ்வாலி]] பாடல்களைப் பாடுவதில் வல்லவரான தனது [[தந்தை|தந்தையுடன்]] இணைந்து பாடினார். தனது தந்தை தன்னைக் [[கீர்த்தனை|கீர்த்தனைகள்]] பாடுமாறு கூறிதாக ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார். [[கசல் (இசை)]] புகழ் [[குலாம் அலி (பாடகர்)]] ஜாவத் அலியின் குரலைக் கேட்டு இவன் புகழ் பெற்ற பின்னணிப் பாடகராக வருவான் எனக் கூறியுள்ளார். பின்பு தனது கச்சேரிகளிலும் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாவத் உசைன் என்ற தனது பெயரை ஜாவத் அலி என மாற்றிக் கொண்டார். <ref>{{cite web|title=Javed Ali: The voice of Amitabh, Hrithik|url=http://specials.rediff.com/movies/2008/feb/05sld1.htm|work=rediff.com}}</ref>
 
== தமிழ் பாடல்கள் ==
வரி 13 ⟶ 12:
 
=== 2010 ===
[[நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)]] ஒரு மாலை நேரம் ,[[எந்திரன் (திரைப்படம்)]] (கிளி மாஞ்சாரோ என்ற பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் பாடினார்.
 
=== 2011 ===
வரி 34 ⟶ 33:
 
=== 2017 ===
[[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையில் [[சி3 (திரைப்படம்)]] (ஒ சோனே சோனே) கே பி என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையில் [[இந்திரசித்து]] (விடிகிற வானில் கொடிகளை) எனும் பாடலைப் பாடியுள்ளார்.
 
== இந்திப் பாடல்கள் ==
வரி 52 ⟶ 51:
 
== தொலைக்காட்சித் துறை ==
* [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டில் ச ரி க ம ப எனும் பாடல் போட்டி.<ref>{{cite news|date=17 October 2012|title=Sa Re Ga Ma Pa 2012’ announces its anchor Javed Ali|url=http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Sa-Re-Ga-Ma-Pa-2012-announces-its-anchor-Javed-Ali/articleshow/16849196.cms|work=The Times of India}}</ref> <ref>{{cite news|date=3 July 2011|title=Kids today are very talented: Javed Ali|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Kids-today-are-very-talented-Javed-Ali/articleshow/9077219.cms|work=The Times of India}}</ref>
* 2012 ஆம் ஆண்டில் [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ச ரி க ம ப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.<ref>{{cite news|date=28 October 2012|title=Toast to the host|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/toast-to-the-host/article4039293.ece|work=The Hindu}}</ref><ref>{{cite news|date=15 October 2012|title=Javed Ali to host SaReGaMaPa 2012|url=http://www.radioandmusic.com/content/editorial/news/javed-ali-host-saregamapa-2012|work=radioandmusic.com}}</ref>
* [[கலர்ஸ் தொலைக்காட்சி]] பாடல் போட்டி 2015.<ref>{{cite web|url=http://www.colorsbangla.com/GreatMusicGurukul/mentors.php|title=Great Music Gurukul Mentors|work=colorsbangla.com}}</ref>
* 2017 ஆம் ஆண்டில் [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ச ரி க ம ப நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். <ref>{{Cite web|url=http://lilchamps.ozee.com/judges/javed-ali.html|title=Contest - SA RE GA MA PA Lil Champs|website=Zee TV Sa Re Ga Ma Pa L'il Champs|language=en|access-date=2017-08-01}}</ref>
 
== விருதுகள் ==
வரி 85 ⟶ 84:
* {{IMDb name|1519805}}
* [http://www.ibnlive.com/news/beti-no-1-to-jwm-javed-ali-is-the-next-big-thing/57866-8.html ஐ பி என் கட்டுரை]
* [http://www.imdb.com/news/ni0991540 ஐ எம் டி பி]
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜாவத்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது