எவுப்ராசியம்மா எலுவத்திங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Euphrasia11.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 30 November 2018.
சி பராமரிப்பு using AWB
வரிசை 27:
|title=Canonisation of Sr Euphrasia: St Mary's Convent Basks in Spiritual Euphoria
|publisher=The New Indian Express
|accessdate=2014-11-23}}</ref><ref name="AsiaNews">{{cite web
|url=http://www.asianews.it/news-en/Sister-Euphrasia-Eluvathingal,-the-mother-who-prays,-is-Saint-31338.html
|title=Sister Euphrasia Eluvathingal, the "mother who prays," is Saint
வரிசை 51:
[[லீமா நகர ரோஸ்]] என்னும் புனிதரின் பெயரைத் தாங்கிய ரோஸ் எலுவத்திங்கலுக்கு அவருடைய தாயார் அப்புனிதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதுண்டு. மேலும் பல புனிதர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி ரோஸ் நல்ல கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று தாய் அறிவுறுத்திவந்தார்.
 
சிறுவயதிலேயே ரோஸ் ஆன்ம காரியங்களில் ஆர்வம் காட்டினார். அவருக்கு 9 வயது நிகழ்கையில் அன்னை மரியாவின் காட்சி அவருக்குக் கிடைத்ததாக அவரே சான்றுகூறியுள்ளார். அச்சிறு வயதிலேயே ரோஸ் தனது வாழ்க்கையை இயேசுவுக்குக் கையளித்தார். ரோசின் தந்தை அந்தோனி தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணியபோது ரோஸ் அவரிடத்தில் தாம் ஒரு கன்னிகையாகத் துறவற சபையில் சேர விரும்புவதாகக் கூறினார். கடவுளை நோக்கி உருக்கமாக வேண்டினார். அப்போது ரோசின் தங்கை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இப்பின்னணியில் அந்தோனியின் மனமும் மாறியது. அவர் தம் மகள் ரோஸ் கன்னியாகத் துறவறம் புக இசைவு அளித்தார்.
 
==துறவறம் புகுதல்==
வரிசை 79:
கன்னியர் மடம் புகுந்த நாளிலிருந்தே எவுப்ராசியம்மாவுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆயர் யோவான் மேனச்சேரி என்பவர். அவர் எவுப்ராசியம்மாவின் வாழ்க்கை ஆன்மிகத்தில் தோய்ந்திருந்ததை உணர்ந்தார். எனவே, எவுப்ராசியா தமது ஆன்ம அனுபவங்கள் அனைத்தையும் அப்படியே தமக்கு எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். தாம் எழுதியவற்றை அழித்துவிட வேண்டும் என்று எவுப்ராசியம்மா கேட்டுக்கொண்ட போதிலும் ஆயர் அக்கடிதங்களை அப்படியே பாதுகாத்து வைத்தார். அக்கடிதங்களிலிருந்து எவுப்ராசியம்மாவின் ஆன்ம அனுபவ ஆழம் தெரிய வருகிறது.
கன்னியர் மடத்தைத் தேடி வந்து யாராவது உதவி செய்தால் எவுப்ராசியம்மா அவர்களிடம் “இறந்தாலும் மறக்கமாட்டேன்” (”மரிச்சாலும் மறக்கெலாட்டோ”) என்று கூறுவாராம்.
 
==புதுமைகள்==
 
எவுப்ராசியம்மாவை நோக்கி வேண்டியதன் பயனாக அதிசயமான விதத்தில் குணம் கிடைத்ததாகப் பலர் சான்றுபகர்ந்துள்ளனர்.<ref name="AsiaNews"/><ref name="Manoramaonline.com">{{cite web
|url=http://english.manoramaonline.com/in-depth/canonisation/two-miracles-that-made-sister-euphrasia-a-saint.html
|title=Two miracles that made Sister Euphrasia a Saint
|publisher=Manoramaonline.com
|accessdate=2014-11-23}}</ref><ref name="Saint Euphrasia Miracles">{{cite web
|url=http://www.cmcsisters.org/sainteuphrasia/saint-euphrasia-miracles/
|title=Saint Euphrasia Miracles
|publisher=CMC Sisters
|accessdate=2014-11-23}}</ref><ref name="DNA India">{{cite web
|url=http://www.asianews.it/news-en/Sister-Euphrasia-Eluvathingal,-the-mother-who-prays,-is-Saint-31338.html
|title=Sister Euphrasia Eluvathingal, the "mother who prays," is Saint
|publisher=AsiaNews
|accessdate=2014-11-23}}</ref><ref>{{cite web
|url=http://www.dnaindia.com/world/comment-all-you-need-to-know-about-newly-canonised-saint-euphrasia-and-saint-kuriakose-elias-chavara-2037753
|title=All you need to know about newly canonised Saint Euphrasia and Saint Kuriakose Elias Chavara
|publisher=DNA India
|accessdate=2014-11-23}}</ref>
இப்புதுமைகளை ஆய்ந்து, அவை இறையருளால் நிகழ்ந்தவை என்றும், எவுப்ராசியாவின் மன்றாட்டின் பயனே அது என்றும் திருச்சபை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.<ref>{{cite web
|url=http://english.manoramaonline.com/in-depth/canonisation/two-miracles-that-made-sister-euphrasia-a-saint.html
|title=Two miracles that made Sister Euphrasia a Saint
|publisher=Manoramaonline.com
|accessdate=2014-11-23}}</ref><ref>{{cite web
|url=http://www.cmcsisters.org/sainteuphrasia/saint-euphrasia-miracles/
|title=Saint Euphrasia Miracles
|publisher=CMC Sisters
|accessdate=2014-11-23}}</ref><ref>{{cite web
|url=http://www.asianews.it/news-en/Sister-Euphrasia-Eluvathingal,-the-mother-who-prays,-is-Saint-31338.html
|title=Sister Euphrasia Eluvathingal, the "mother who prays," is Saint
|publisher=AsiaNews
|accessdate=2014-11-23}}</ref><ref>{{cite web
|url=http://www.dnaindia.com/world/comment-all-you-need-to-know-about-newly-canonised-saint-euphrasia-and-saint-kuriakose-elias-chavara-2037753
|title=All you need to know about newly canonised Saint Euphrasia and Saint Kuriakose Elias Chavara
|publisher=DNA India
|accessdate=2014-11-23}}</ref>
இப்புதுமைகளை ஆய்ந்து, அவை இறையருளால் நிகழ்ந்தவை என்றும், எவுப்ராசியாவின் மன்றாட்டின் பயனே அது என்றும் திருச்சபை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.<ref name="AsiaNews"/>{{cite<ref webname="Manoramaonline.com"/><ref name="Saint Euphrasia Miracles"/><ref name="DNA India"/>
 
==புனிதர் பட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/எவுப்ராசியம்மா_எலுவத்திங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது