வேதரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Sardar_Vedaratnam_Pillai.png" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Dw no source since 29 November 2018.
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
| birth_place = [[வேதாரண்யம்]], [[தமிழ்நாடு]]
| death_date = {{death date and age|df=yes|1961|8|24|1897|2|25}}
| occupation = [[இந்திய விடுதலை இயக்கம்| இந்திய விடுதலைப் போராட்ட வீரர்]], கொடை வள்ளல்
}}
'''சர்தார் வேதரத்தினம் பிள்ளை''' (Sardar Vedaratnam Pillai) (25 பிப்ரவரி 1897 – 24 ஆகஸ்டு 1961) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்க வீரரும்]], [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கொடைவள்ளலும் ஆவார். 14 ஆண்டுகள் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணச்]] சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்.
 
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசின்]] உத்தரவை மீறி, [[இராசகோபாலாச்சாரி|இராஜாஜி]] தலைமையில் 30 ஏப்ரல் 1930 அன்று நடைபெற்ற [[வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்|வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில்]] கலந்து கொண்டவர்களுக்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை பெருமளவில் உதவியதால் ஆறு மாத சிறை தண்டனைக்கு ஆளானவர்.
 
வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை ஆற்றிய அளப்பரிய பங்கினைப் பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், [[திருநெல்வேலி]]யில் நடந்த பொதுக்கூட்டத்தில் '''சர்தார்''' (தலைவர்) எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.<ref>[பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/350 ]</ref>
 
1946-இல் வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் காந்தி கன்னிய குருகுலம் எனும் கிராமிய மகளிர் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். <ref>http://www.gurukulam.org</ref><ref>http://www.hinduonnet.com/2009/03/06/stories/2009030659190200.htm</ref> இத்தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்றோர் இல்லம், கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிறது.
 
[[மகாத்மா காந்தி]] அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர் தியாகி வேதரத்னம் பிள்ளை. இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக [[இந்திய அரசு]] கடந்த பிப்ரவரி 25, 1998 அன்று இரண்டு ரூபாய் நினைவு '''அஞ்சல் தலை'''<ref>[http://postagestamps.gov.in/commemorativepostagestamps.aspx COMMEMORATIVE POSTAGE STAMPS OF INDIA],</ref><ref>http://www.istampgallery.com/sardar-a-vedaratnam/ </ref> மற்றும் '''அஞ்சல் உறை''' வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
 
==இதனையும் காண்க==
வரிசை 24:
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[Categoryபகுப்பு:1897 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1961 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேதரத்தினம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது