உருத்திரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''உருத்திரனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் என்ற முறையில் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 274. பாலைத்திணை சார்ந்தது.
===== புலவர் பெயர் =====
இப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பாலை நிலத்தில் கொளுத்தும் வெயிலை, வெயிலின் உருத்திரத்தை இவர் புதுமையான சொற்களால் வடித்துள்ளார். 'வன்கண் ஆடவர் நீர் நசை வேட்கையின் நா மென்று தணியும்' என்பது அந்த அரிய வடிவம். நன் நாக்கைத் தானே மென்று தன் தாகத்தைத் தணித்துக்கொள்வார்களாம். இதனால் [[எட்டுத்தொகை தொகுப்பு|குறுந்தொகையைத் தொகுத்த ஆசிரியர்]] இவருக்கு உருத்திரனார் என்னும் பெயரைச் சூட்டியுள்ளர்.
"https://ta.wikipedia.org/wiki/உருத்திரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது