எட்டயபுரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
''' எட்டயபுரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[எட்டயபுரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 56 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf எட்டயபுரம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைமக்கள்தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] பின்வருமாறு உள்ளது. <ref>[https://www.censusindia.co.in/subdistrict/ettayapuram-taluka-thoothukkudi-tamil-nadu-5863 Ettayapuram Taluka Population, Caste, Religion Data]</ref>
* மொத்த [[மக்கள்தொகை]] 74,991
* ஆண்கள் =36,490
* பெண்கள் =38,501
* குடும்பங்கள் =22,161
* கிராமப்புற மக்கள்தொகை = 83%
"https://ta.wikipedia.org/wiki/எட்டயபுரம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது