பர்கத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{Infobox sportsperson
| name = பர்கத் சிங்</br />Pargat Singh
| image =
| image_size =
வரிசை 16:
}}
 
'''பர்கத் சிங்''' ''(Pargat Singh)'' என்பவர் [[இந்தியா]]வின் வளைகோல் பந்தாட்ட வீரராக இருந்து இந்திய அரசியலுக்குள் வந்த வீரர்களில் ஒருவராவார். ஆளும் சிரோமணி அகாலி தல் கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார். இந்தியாவிற்காக வளைகோல் பந்தாட்டத்தில் பங்கேற்ற இவர் ஆட்டத்தின் போது பின்கள தடுப்பாட்ட வீரர் நிலையில் விளையாடினார். இந்நிலையில் விளையாடும் தலைசிறந்த உலக விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவராவார். 1992 இல் நடைபெற்ற பார்சிலோனா ஒலிம்பிக் கோட்டியிலும், 1996 இல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணிக்கு இவர் தலைமையேற்று விளையாடினார். அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு பஞ்சாப் மாநிலக் காவல் துறையில் இவர் பணிபுரிந்தார்.
 
== சாம்பியன்கள் போட்டி ==
"https://ta.wikipedia.org/wiki/பர்கத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது