மகேல ஜயவர்தன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: +{{வார்ப்புரு:ஒரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்}}
சி பராமரிப்பு using AWB
வரிசை 115:
| source = http://www.espncricinfo.com/ci/content/player/49289.html கிரிக் இன்ஃபோ
}}
'''தெனகமகே பிரபாத் மகேல தி சில்வா ஜயவர்தன''' அல்லது '''மகெல ஜயவர்தன''' ('''Denagamage Praboth Mahela de Silva Jayawardene''' ({{lang-si|මහේල ජයවර්ධන}};(பிறப்பு:[[மே 27]], [[1977]]), என்பவர் முன்னாள் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் அணியில் சிறப்பு [[மட்டையாளர்|மட்டையாளராக]] கருட்ர்ஹப்படுகிறார். இவர் [[2006]] ஆம் ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால்]] ஆண்டின் தலைசிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர் களத்தடுப்பிலும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளார்.<ref>{{cite web| title = Statistics - Run outs in ODIs | last = Basevi| first = Trevor| url=http://content-usa.cricinfo.com/ci/content/story/224487.html| date= [[2005-11-08]]| accessdate = 2007-02-05| publisher [[Cricinfo]]}}</ref> [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக 374 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வலதுகை [[மட்டையாளர்]] எனும் சாதனையைப் படைத்தார். <ref>[http://www.espncricinfo.com/sri-lanka-v-south-africa-2014/content/story/763513.html] highest test score by a right handed batsman</ref> தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மட்டையாளர்களின் மிகச் சிறந்த போட்டியாக இது கருதப்படுகிறது.<ref>[http://www.thecricketmonthly.com/story/1056115 Tracking the misses], Charles Davies, thecricketmonthly.com</ref>
 
[[1997]] ஆம் ஆண்டில்[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் அறிமுகமானார். [[இலங்கை|இலங்கையில்]] நடந்த [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 374 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைத் துடுப்ப்பாட்ட அணியின் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் சற்றுக் குறைவாகவும், ஒருநாள் துடுப்பாட்டத்தில் 30 ஆகவும் உள்ளது. இலஙகைத் துடுப்பட்ட வரலாற்றில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல்வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் குறைவான சராசரியைப் பெற்றிருந்தாலும் சிறப்பான வீரராகவே கருதப்படுகிறார்.
வரிசை 123:
[[2014 ஐசிசி உலக இருபது20]] தொடரில் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]], [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] மற்றும் [[2009 ஐசிசி உலக இருபது20]] ,[[2012 ஐசிசி உலக இருபது20]] ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்
 
[[2006]] ஆம் ஆண்டின் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] சிறந்த [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இவரைத் தேர்வு செய்தத்கு. மேலும் [[2007]] ஆம் ஆண்டின் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] சிறந்த [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] வீரருக்கான விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் வீரர்களை ''ரன் அவுட் இ செய்தவர்'' எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|title=Statistics – Run outs in ODIs|last=Basevi|first=Travis|url=http://content-usa.cricinfo.com/ci/content/story/224487.html|date=8 November 2005|accessdate=2007-02-05|publisher=[[Cricinfo]]}}</ref>
 
==ஆதாரங்கள் ==
வரிசை 129:
 
== வெளி இணைப்புகள்==
*[http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/player/49289.html கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்]
 
{{2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி}}
வரிசை 135:
{{2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி}}
 
{{வார்ப்புரு:ஒரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்}}
 
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகேல_ஜயவர்தன" இலிருந்து மீள்விக்கப்பட்டது