"லசித் மாலிங்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
| source = http://www.espncricinfo.com/srilanka/content/player/49758.html Cricinfo
}}
'''செபரமாது லாசித் மாலிங்க''' ('''Separamadu Lasith Malinga''',{{lang-si|සපරමාදු ලසිත් මාලිංග}}பிறப்பு:[[ஆகஸ்ட் 28]], [[1983]] [[காலி]], [[இலங்கை]])அல்லது சுருக்கமாக '''லசித் மாலிங்க''' [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் வீரர் மற்றும் ஒருநாள் ,இருபது 20 போட்டிகளின் முன்னாள் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளராக]] அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.<ref>{{cite web|title=Support for ‘Slinga' Malinga|url=http://www.hindu.com/2011/03/19/stories/2011031958311900.htm|publisher=The Hindu|date=19 March 2011|accessdate=5 May 2011}}</ref> இவர் இலங்கை அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/player/49758.html|title=Lasith Malinga|publisher=ESPNcricinfo|accessdate=3 October 2017}}</ref>
 
[[பன்னாட்டு இருபது20]] போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின்]] [[சாகித் அஃபிரிடி]] உள்ளார். [[2014 ஐசிசி உலக இருபது20]] தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது. மேலும் [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]], [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] மற்றும் [[2009 ஐசிசி உலக இருபது20]] , [[2012 ஐசிசி உலக இருபது20]] போட்டித் தொடர்களில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். [[மார்ச் 7]], [[2016]] வரை இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.<ref name="Wisden India">{{cite news|url=http://www.wisdenindia.com/cricket-news/mathews-takes-sri-lankas-t20-captain/32025|title=Mathews takes over as Sri Lanka's T20 captain|publisher=Wisden India|date=24 October 2012}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/979037.html|title=Injury casts cloud over Malinga captaincy at World T20|accessdate=8 March 2016}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/979247.html|title=Malinga steps down as captain, Mathews to lead in World T20|accessdate=8 March 2016}}</ref>
 
== உள்ளூர்ப் போட்டிகள் ==
[[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடர்களில் இவர் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்காக இவர் விளையாடி சிறப்பான பக்களிப்பை அளித்தார். [[சச்சின் டெண்டுல்கர்]]. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக்கரமாக உள்ளார் என இவரைப்பற்றி கூறியுள்ளார். மேலும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான [[ஷான் பொலொக்]] இந்தத் தொடரின் முதல் பருவத்தில் இந்த அணியின் தலைவராக இருந்தார். [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரின் நான்காவது பருவத்தில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 95 ஓட்டங்களுக்குள் வீழ்த்த உதவினார்.
 
டிசம்பர் 2012 இல் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பிக்பாஷ் லீக் போட்டியில் 6 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|url=http://stats.espncricinfo.com/big-bash-league-2015-16/engine/records/bowling/list_5wi.html?id=158;type=trophy|title=Big Bash League / Records / List of five-wickets-in-an-innings|publisher=ESPNcricinfo|accessdate=13 January 2017}}</ref>
 
*
 
== வெளி இணைப்புகள்==
 
*[http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/player/49758.html கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்]
 
{{2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி}}
 
== சான்றுகள் ==
 
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1983 பிறப்புகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2720992" இருந்து மீள்விக்கப்பட்டது