பிராங்க் கெரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்Image:Guggenheim bilbao.JPG|thumb|320px|right|கெரியின் மிகப் புகழ் பெற்ற கட்டிடம், குகென்ஹெய்ம் அரும்பொருட் காட்சியகம், பில்பாவோ, ஸ்பெயின்]]
 
'''பிராங்க் ஓவென் கெரி''' (பிறப்பு: பிப்ரவரி 28, 1929) ஒரு [[கட்டிடக்கலைஞர்]]. சிற்பங்களைப் போன்ற [[கட்டிட வடிவமைப்பு|வடிவமைப்புக்]] கொண்ட இவரது [[கட்டிடம்|கட்டிடங்கள்] மூலம் இவர் பரவலாக மக்களுக்கு அறிமுகமானவர். மினுக்கம் கொண்ட [[உலோகம்|உலோகங்களினால்]] மூடப்பட்ட வளைவுகள் நெளிவுகளோடுகூடிய தோற்றம் கொண்ட கட்டிடங்களை வடிவமைத்ததன் மூலம் இவர் மக்களைக் கவர்ந்தார். இவரது பாணியைச் சிறப்பாக விளக்கும், ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ என்னுமிடத்தில் அமைந்துள்ள [[குகென்ஹெய்ம் அரும்பொருட் காட்சியகம்]] (Guggenheim Museum), [[டைட்டானியம்]] உலோகத்தால் மூடப்பட்டதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பிராங்க்_கெரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது