தோவாளை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
'''தோவாளை ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கன்னியாகுமரி மாவட்டம்| கன்னியாகுமரி மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். தோவாளை ஊராட்சி ஒன்றியம் பதினாறு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது. [[தோவாளை வட்டம்|தோவாளை வட்டத்தில்]] உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[தோவாளை]]யில் இயங்குகிறது.<ref>[https://kanniyakumari.nic.in/development/ Kanyakumari District
Block Development Offices & Village Panchayats]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தோவாளை_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது