வாமதேவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
==சிவ முகம்==
[[சிவபெருமான்|சிவபெருமான்]] ஐந்து [[சிவ முகங்கள்|முகங்களில்]] இரண்டாவது முகமாகும். இம்முகம் வாமம் என்றும் அறியப்படுகிறது. இம்முகம் சிவப்பு நிறமுடையதெனவும், வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமான் இம்முகம் வாயிலாக [[சந்தியா தாண்டவம்]] ஆடி [[காத்தல்]] பணிபுரிகின்றார்.பஞ்சபூதங்களில் நீரின் தன்மை வாய்ந்ததாக இம்முகம் அறியப்படுகிறது.
 
சிவபெருமான் வாமதேவ முகத்திலிருந்து [[தீப்தம்]], [[சூட்சுமம்]], [[ஸகஸ்ரம்]], [[அம்சுமான்]], [[சுப்ரபேதம்]] என ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வாமதேவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது