தாவீது அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox monarch
| name = அரசர் தாவீது
| title = ஒன்றிணைந்த இசுரவேலின்இஸ்ரயேலின் அரசர்
| image=[[File:David SM Maggiore.jpg|250px|right]]
| caption =
வரிசை 38:
[[Image:David-goliath28.jpg|thumb|upright|தாவீது கோலியாத்தின் தலையை கொய்தல்]]
 
அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் [[பிலிஸ்தியர்கள்|பெலிஸ்தியர்]] பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும். அவன் என்னிடம் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றான். தாவீது சவுலை நோக்கி, இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை: உம் அடியானாகிய நானே அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன் என்றார். தாவீது தம் கோலைப் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் கையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய் நானோ நீ இகழ்ந்த இசுரவேலின்இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர் என்றார். பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லிலும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார். உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறி நின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையை கொய்தார். (1 சாமுவேல் 17:4-51)
 
===தாவீதும் யோனத்தானும்===
வரிசை 56:
 
[[File:David Playing the Harp 1670 Jan de Bray.jpg|thumb|left|'''தாவீது யாழ் மீட்டுதல்''']]
[[விவிலியம்|விவிலியத்தின்]] பல பகுதிகள் தாவீதின் இசைப் பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன.<ref>2 சாமுவேல் 23:1</ref> [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. தாவீது யாழ் மீட்டுவதில் வல்லவராய் திகந்தார். இவர், இசுரவேலின்இஸ்ரயேலின் பல்வேறு இறைப்புகழ்ச்சி பாடல்களை இயற்றியுள்ளார்.
 
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தாவீது பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:
வரிசை 93:
*{{cite book|last=Noll|first=K. L.|title=The faces of David|year=1997|publisher=Sheffield Acad. Press|location=Sheffield|isbn=1850756597}}
*{{cite book|last=Thompson|first=J.A.|title=Handbook of life in Bible times|year=1986|publisher=Inter-Varsity Press|location=Leicester, England|isbn=0877849498}}
 
* For a more complete summary of all the episodes in the Saul/David story in Samuel (but excluding Chronicles), see [http://people.brandeis.edu/~buchsbau/MSGPAPERS/sumsam.pdf synopsis]
 
வரி 103 ⟶ 104:
{{Prophets of the Tanakh}}
 
[[பகுப்பு:பண்டைய இசுரவேலின்இஸ்ரயேலின் அரசர்கள்]]
[[பகுப்பு:எபிரேய விவிலிய இறைவாக்கினர்கள்]]
[[பகுப்பு:பழைய ஏற்பாட்டு நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாவீது_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது