டோனி பிளேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
[[படிமம்:Tony Blair.jpg|right|thumb|டோனி பிளேர்]]
'''டோனி பிளேர்''' (''Tony Blair''), (பி. [[மே 6]], [[1953]]) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] முன்னாள் [[பிரித்தானியப் பிரதமர்கள்|பிரதமர்]] ஆவார். [[1994]]ல் [[ஜான் ஸ்மித்|ஜான் ஸ்மித்தின்]] இறப்பிற்குப் பிறகு, [[தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|தொழிற் கட்சியை]]த் தலைமை தாங்கி நடத்தி [[1997]]ல் நடந்த பொதுத் தேர்தல்களில் [[ஜான் மேஜர்|ஜான் மேஜரைத்]] தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தார். அன்று முதல், தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தொழிற் கட்சித் தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப் பொறுப்பு வகிப்பவரும், தொடர்ந்து மூன்று முறை பொதுத் தேர்தல்களில் அக்கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தவரும் டோனி பிளேர் தான். இவர் [[ஜூன் 27]], [[2007]] அன்று தமது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
"https://ta.wikipedia.org/wiki/டோனி_பிளேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது