ஹோரஷியோ நெல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:HoratioNelson1.jpg|thumb|230px|ஹோரஷியோ நெல்சன்]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
[[படிமம்:Nelson's Column, Trafalgar Sq, London - Sep 2006.jpg|thumbnail|[[டிரபால்கர் சதுக்கம்|டிரபால்கர் சதுக்கத்தில்]] [[நெல்சன் தூண்]], அவருக்கான சிறப்பான நினைவுச் சின்னமாக விளங்குகிறது.]]
'''ஓரேசியோ நெல்சன்''' (''Horatio Nelson'', செப்டம்பர் 29, 1758 -அக்டோபர் 21, 1805) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] கடற்படையின் புகழ்பெற்ற தளபதி (''அட்மிரல்'')களில் ஒருவராவார். [[பிரான்சு|பிரெஞ்சு]] மன்னர் [[நெப்போலியன் பொனபார்ட்]] இங்கிலாந்து மீது தொடுத்த [[நெப்போலியப் போர்கள்|போர்களில்]] பிரெஞ்சுக் கடற்படையை தோற்கடித்தவர். மிகவும் வீரமிக்க போர்வீரராகவும் போர் தந்திரங்களில் வல்லவராகவும் அறியப்படுகிறார். சண்டைகளின்போது நெல்சன் ஒரு கண்ணையும் கையையும் இழந்தவர்.<ref name="ref68yevam">{{cite web | title=Horatio Nelson | author=Tom Pocock | publisher=Random House UK, 1994 | isbn=9780712661232 | url=http://books.google.com/books?id=bP7LAAAACAAJ}}</ref>
வரி 29 ⟶ 33:
ஒரு சில மணிநேரங்களுக்கு பின்னர் ஒரு பிரெஞ்சு துப்பாக்கி சுடும் ஸ்னைப்பர் மூலம் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் பிராந்தியால் நிரப்பிய ,தொட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்து செல்லப்பட்டது . அங்கு அவர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் .
 
== மேற் சான்றுகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஹோரஷியோ_நெல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது