ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[File:Holyoake2.JPG|240px|{{PAGENAME}}|thumb|right]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்''' (George Jacob Holyoake 13 ஏப்பிரல் 1817–22 சனவரி 1906) என்பவர் [[பிரித்தானியா|பிரிட்டானிய]] செக்குலரிசக் கொள்கையாளர், கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவித்தவர், மற்றும் இதழாசிரியர் ஆவார். அரசியல், சமூகத் தளங்களில் முனைப்பாகச் செயல்பட்டார். முதன் முதலாக செக்குலரிசம் என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கி அறிமுகப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
ஹோலியோக் வரையறுத்த [[சமய சார்பின்மை|செக்குலரிசம்]] என்பது ஒரு நடைமுறைக் கோட்பாடு ஆகும். அதன்படி அரசுக்கும் சமயத்திற்கும் தொடர்பு இருக்கக் கூடாது; கல்விக்கும் சமயத்திற்கும் தொடர்பு இருக்கக் கூடாது. இக்கருத்துகளை ஹோலியோக் வலியுறுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஜேக்கப்_ஹோலியோக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது