தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 45:
== அரசியல் வாழ்க்கை ==
இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] மக்களவைத் தொகுதியில், [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு, [[மக்களவை (இந்தியா)|இந்திய மக்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் மத்தியில் தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். பின்னர் [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009]] ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு, [[மக்களவை (இந்தியா)|இந்திய மக்களவை]]க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் [[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில்]] இவருக்குத் தொடர்பிருப்பதாக [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] குற்றம் சாட்டியதால், ஜூலை 7, 2011 அன்று இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார். இந்தியாவில் பொழுதுபோக்குக்கு வானொலி இயக்கும் இவரது அழைப்புக்குறி (HAM Radio Callsign) VU2DMK என்பதாகும்.
 
பின்னர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] தொகுதியிலிருந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref>
 
=== போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும் ===
வரி 52 ⟶ 54:
! style="background:#C2B280;"|ஆண்டு !!style="background:#C2B280;"| தொகுதியின் பெயர் !!style="background:#C2B280;"| மக்களவை / சட்டமன்றம் !! style="background:#C2B280;"|முடிவு
|-
| [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004]] || [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] || மக்களவை || ! style="background:#98FB98;"| ''வெற்றி''
|-
| [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] || [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] || மக்களவை || ! style="background:#98FB98;"| ''வெற்றி''
|-
| [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014]] || [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] || மக்களவை || ! style="background:#FFA07A;"| ''தோல்வி''
|-
| [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] || [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] || மக்களவை || ! style="background:#98FB98;"| ''வெற்றி''
|}
 
"https://ta.wikipedia.org/wiki/தயாநிதி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது