து. இரவிக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 4 categories using HotCat
சிNo edit summary
வரிசை 1:
{{Merge|இரவிக்குமார் (எழுத்தாளர்)}}
{{Infobox person
'''து. இரவிக்குமார்''' (''D. Ravikumar'') இவர் ஒரு தமிழக அரசியல்வாதி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு [[காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)|காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] [[2006]]-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் [[விடுதலைச் சிறுத்தைகள்]] கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf</ref>
| name = இரவிக்குமார்
| image =
| native_name =
| caption =
| birth_name =
| birth_date = 1961
| death_date =
| death_place =
| yearsactive =
| spouse = பிரேமா
| occupation = [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]யின் துணை பொதுசெயலாளர்
| children = ராஜிவ்
}}
'''இரவிக்குமார்''' (''Ravikumar'', பிறப்பு 1961) ஒரு புகழ் பெற்ற [[தமிழ்]] அறிவுசார் மற்றும் ஒரு சாதி-எதிர்ப்பு ஆர்வலர். நிறப்பிரிகை எனும் குறும்பத்திரிக்கையின் ஆசிரியர் ஆவார். நிறப்பிரிகை, 1990களில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] பல புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்ததது.<ref>{{Cite book|last=Satyanarayana and Tharu|last1=Satyanarayana and Tharu|date=2011|title=No Alphabet in Sight: New Dalit Writing from South India|page=258|location=New Delhi|publisher=Penguin India|isbn=978-0-143-41426-1|ISBN=978-0-143-41426-1}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
== அரசியல் வாழ்க்கை ==
[[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[சீர்காழி|சீர்காழி வட்டத்தில்]] காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் 10-06-1961 இல் பிறந்தவர். பெற்றோர் : துரைசாமி- கனகம்மாள். மனைவி: செண்பகவல்லி, மகன்கள்: ஆதவன், அதீதன். [[சிதம்பரம்]] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.
இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)|காட்டுமன்னார்கோயில்]] தொகுதியிலிருந்து, [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=kolappan2012>{{cite news|last1=Kolappan|first1=B.|title=Tamil Dalit writing set to go English|url=http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/tamil-dalit-writing-set-to-go-english/article3014460.ece|work=The Hindu|date=20 March 2012}}</ref><ref>{{cite news|title=Out of the Book|url=http://indianexpress.com/article/news-archive/web/out-of-the-book/|first=A. S. |last=Panneerselvan|work=The Indian Express|date=11 Aug 2012|accessdate=14 June 2015}}</ref>
==எழுதிய நூல்கள்==
 
'''கட்டுரைத் தொகுப்புகள்'''
பின்னர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி|விழுப்புரம்]] தொகுதியிலிருந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref><ref> {{cite web|url=https://tamil.oneindia.com/news/villupuram/lok-sabha-election-results-2019-live-updates-vck-ravikumar-351581.html|title=திருமாவளவனின் ராஜதந்திரம் பலித்தது.. விசிக ரவிக்குமார் 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி}} ஒன்இந்தியா (மே 23, 2019) </ref>
 
*கண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்<ref name="கூடல்">{{cite news |last=தீராநதி |url=http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=547 |title=நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர் ரவிக்குமார் |work=தமிழ் கூடல் |date=2006-10-27 |accessdate=2014-06-11 |quote=மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள். }}</ref>
== பிற செயல்கள் ==
*கொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்
இரவிக்குமார், ஆனந்த் என்பவருடன் இணைந்து "நவயானா" என்ற சாதி-எதிர்ப்பு நூல்கள் வெளியிடுவதற்கான பதிப்பகத்தை நிறுவினார். மேலும் அவர் மக்கள் கல்வி இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். 'தலித்' மற்றும் 'போதி' என்ற இரு தமிழ்ப் பத்திரிக்கைகளின் ஆசிரியராகவும் உள்ளார். தற்போது 'மணற்கேணி' என்ற மாதமிருமுறை வெளிவரும் ஆராய்ச்சிப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் உள்ளார்.
*கடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்
*மால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)
'ஆக்சுபோர்ட் இந்தியா தமிழ் தலித்திய படைப்புகளின் தொகுப்பு' (2012) என்ற புத்தகத்தில் அழகரசனோடு ரவிக்குமார் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார். [[இந்தியன் எக்சுபிரசு]] நாளேட்டில் விமர்சகர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் இந்த புத்தகத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:{{ஆதாரம்}}
*வன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு
:"எழுதப்பட்ட விதம் அலாதியானது, ஆனால் இரண்டு குறிப்பிடப்படும்படியான குறைகள் இந்தத் தொகுப்பில் காணப்படுகின்றன.....ஒன்று, தமிழ் தலித்திய இலக்கியத்தின் குறிப்பிடப்படவேண்டிய சில முக்கியமான குரல்கள் விடுபட்டு போயிருக்கின்றன; இரண்டு, தமிழ் தலித்திய இலக்கியத்தின் வளர்ச்சியும், அது பேசும் அரசியலும் மிகவும் குறுகிய முறையில் பதியப்பட்டிருக்கின்றன. இது இந்தப் புத்தகத்தின் மையக் குறிக்கோளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது."
*சொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்
*இன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்
*தமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்
*துயரத்தின்மேல் படியும் துயரம் (2010) ஆழி பதிப்பகம்
*காணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்
*சூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்
*கற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்
*பிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்
*பாப் மார்லி - இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்
*அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்
*கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்
*காற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்
*எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்
*சொல்லும் செயல் - ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்
 
'''கவிதை'''
 
*அவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்
*மழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்
 
 
===மொழிபெயர்ப்புகள்===
 
*உரையாடல் தொடர்கிறது (1995) ஃபூக்கோ, எட்வர்ட் செய்த்,அம்பர்த்தோ எக்கோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் நேர்காணல்களும் கட்டுரைகளும்<ref name="திண்ணை">{{cite news |last=பேரா. க.பஞ்சாங்கம் |title=அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் |url=http://puthu.thinnai.com/?p=23944|work=திண்ணை |date=2013-12-30 |accessdate=2014-06-11 |quote=மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள். }}</ref>
* எட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010<ref name="திண்ணை"/>
*கட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
*வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (2003) காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், இஸபெல் அலண்டெ மற்றும் சிலரது கதைகள்
*பணிய மறுக்கும் பண்பாடு (2003) எட்வர்ட் செய்தின் எழுத்துகள்<ref name="திண்ணை"/>
*வரலாறு என்னும் கதை (2010) - எட்வர்டோ கலியானோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்
*வலசைப் பறவை ( 2010) எஹுதா அமிக்கய், கவாஃபி,மாயா ஆஞ்சலூ முதலானோரின் கவிதைகள்
 
===தொகுப்பு நூல்கள்===
 
*தலித் இலக்கியம், அரசியல், பண்பாடு (1996)
*தலித் என்கிற தனித்துவம் (1998)
*அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள் – 4 தொகுதிகள் (1999)
*ரெட்டைமலை சீனிவாசன் ஜீவித சருக்கம் - ( தன்வரலாறு) (1999)
*மிகைநாடும் கலை (2003) சினிமா கட்டுரைகள்
*சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
*எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்
 
===ஆங்கில நூல்கள்===
*We, the Condemned (1999) (Against Death Penalty)
*Venomous Touch (2009) selected articles of Ravikumar, Samya, kolkatta
*Waking is another dream (2010) Poems on Mullivaykal, Navayana Publishing
*Tamil Dalit Writing (2010) An anthology of Tamil Dalit Literature , Oxford University Press<ref>{{cite web | url=https://www.goodreads.com/book/show/14824998-the-oxford-india-anthology-of-tamil-dalit-writing?ac=1 | title=The Oxford India Anthology of Tamil Dalit Writing | accessdate=1 ஆகத்து 2014}}</ref>
 
==இதழ்கள் வெளியீடு==
* '''நிறப்பிரிகை'''- நவீன அரசியல் விவாதக்களத்தை உருவாக்கிய நிறப்பிரிகை இதழை அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தியவர்.அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது.
* '''தலித்'''- தலித் இலக்கியத்துக்கென தமிழில் வெளியிடப்பட்ட தலித்- இருமாத இதழின் ஆசிரியர். அது பதினொரு இதழ்கள் வெளியானபின் நின்றுபோனது.<ref name="கூடல்"/>
* '''போதி''' - தலித் வரலாற்றுக்கென இவரால் உருவாக்கப்பட்ட காலாண்டிதழ். இரண்டு இதழ்கள் வெளியாகி நின்றுபோயிருந்தது. தற்போது மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.<ref name="கூடல்"/>
* '''மணற்கேணி'''- இவரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.
 
இண்டியன் எக்ஸ்பிரஸ், பயோனிர், செமினார், தி ஹிந்து, போன்ற ஆங்கில இதழ்களில் கட்டுரைகளையும், தினமணி, இந்தியாடுடே, ஜுனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திகளையும் எழுதிவருகிறார். ஜூனியர் விகடன் இதழில் 400க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
பிபிசி (தமிழ்), தமிழ். காம் போன்றவற்றிற்குத் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வழங்கியிருக்கிறார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://nirappirikai.blogspot.com/ ரவிக்குமாரின் வலைப்பதிவு]
* [http://www.assembly.tn.gov.in/archive/13thassembly/gallery/galimages/ot/0067.htm 2006ல் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்ச்சி]
* http://puthu.thinnai.com/?p=23944
* http://www.kalachuvadu.com/issue-78/interview.htm
* http://www.kalachuvadu.com/issue-86/ravikumar01.asp
* http://www.youtube.com/watch?v=DKP6ZXoKRmk
* http://kafila.org/2008/10/11/%E2%80%98the-best-form-of-saying-is-doing%E2%80%99-ravikumar-on-che/http://samaj.revues.org/2952
* http://samaj.revues.org/2952
* http://www.countercurrents.org/dalit-ravikumar300905.htm
* http://www.countercurrents.org/dalit-ravikumar280905.htm
* http://kafila.org/2012/01/16/paramakudi-six-poems-ravikumar/
* http://www.india-seminar.com/2006/558/558%20ravikumar.htm
 
[[பகுப்பு:1961தமிழக பிறப்புகள்எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம்1961 நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்பிறப்புகள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/து._இரவிக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது