குஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 5:
 
==யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்==
யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் "என்ட செல்லம்", "என்ட குஞ்சு" என பெரியவர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.
 
===உறவுமுறைச் சொற்கள்===
யாழ்ப்பாணத் தமிழரிடையே "குஞ்சு" என்ற சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை [[ஐயா]] என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை "குஞ்சையா", "குஞ்சியப்பு", "குஞ்சையர்" போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அண்மைக் காலம் வரை இருந்தது.
 
* சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்
வரிசை 24:
==ஆணுறுப்பு குஞ்சு==
தமிழரிடையே ஆணுறுப்பிற்கு "குஞ்சு" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) "குஞ்சு" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். தமிழ் சமுதாயத்திடையே அண்மைக்காலம் வரை, சில கிராமப்புறங்களில் தற்போதும், சிறிய ஆண் குழந்தைகள் ஆடை இன்றியே (ஆணுறுப்பு வெளியில் தெரியும் வகையில்) திரிதலைக் காணலாம். இவ்வாறான சூழ்நிலையில் சிறிய ஆண் குழந்தைகளைச் செல்லமாக அழைக்கும் முறை தோன்றி, பின்னர் பொதுவான ஒரு பெயராகத் தோன்றியிருக்கக்கூடும்.
 
 
[[பகுப்பு:தமிழ்ச் சொற்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது